Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விறகு சேகரிக்க சென்ற வாலிபர்கள்…. காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை வாலிபர்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்பார்கோட்டை கிராமத்திற்குள் கடந்த சில நாட்களாக காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்த காட்டு யானை அவ்வபோது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் விறகு சேகரிப்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் வாலிபர்கள் வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது காட்டு யானை வாலிபர்களை ஆக்ரோஷமாக துரத்தி சென்றது. இதனை அடுத்து வாலிபர்கள் அங்கிருந்து பெரிய பாறையின் மீது ஏறி உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த காட்டுயானைகள்…. துரத்திய காட்டு யானைகள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்…!!

காட்டுயானைகள் கூட்டமாக வாலிபர்களை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, கிளிண்டன் எஸ்டேட் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில்‌ குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து […]

Categories

Tech |