ஆண்டிப்பட்டி அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது க.விலக்கு, முத்தனம் பட்டி, ராகுகாரன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, கரட்டுபட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளம், பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் […]
Tag: வாலிபர்கள்
ஏரிகள் தவறி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தரப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ரிச்சர்ட்ஸ் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்து சிறிய […]
நைஜீரியாவில் பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களை கொண்டு சுமார் 15 பேரை பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள் என்று அந்நாட்டின் ஆளுநர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. நைஜீரியாவில் சோகோட்டோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்களில் சுமார் 15 பேரை பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களைக் கொண்டு பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். இந்த தகவல் அந்நாட்டின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
வாலிபர்கள் 4 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் இந்திரா நகரில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் 17 வயது மகள் தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து சிறுமியை தூக்கி […]
நெல்லையில் மது விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் சிலவிதமான நடவடிக்கைகளை எடுத்தும் கூட இன்றளவும் சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீலாத்திகுளத்தில் சந்தன குமார் என்பவரும், முத்துக்கிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார்கள். மேலும் முடவன்குளத்தில் இசக்கி ராஜா என்ற நபரும் வசித்து வருகிறார். […]
பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் எடுக்காமல் விட்டுச்சென்ற 10 ஆயிரம் பணத்தை வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நேற்றுமுன்தினம் காலையில் ஒருவர் ரூ.10,000 எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று எண்ணி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து […]
தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி […]