திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தையூர் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவப்பிரகாஷ் சென்றுள்ளார். அங்கு மின் மோட்டாரின் சிகிச்சை அழுத்துவதற்காக கிணற்றின் பக்கவாட்டு பகுதிக்கு சென்ற போது கால் தவறி சிவப்பிரகாஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த சுகப்பிரகாசின் தந்தை சின்னதுரை தோட்டத்திற்கு சென்று பார்த்த […]
Tag: வாலிபர் இறப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன்(25). இவரும் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்(45) என்பவரும் மின்னூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல் குவாரியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் வரும் தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அதை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
ரயில் இன்ஜினில் சிக்கி பலியான நபரின் உடல் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னா வரை இயக்கப்படுகிறது. நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது 50 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்றதை பார்த்த இன்ஜின் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த […]
பூட்டிய வீட்டிற்குள் வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி அஸ்வதி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
பட்டதாரி வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் பாபு ரெட்டி(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சதீஷ்குமாரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் சதீஷ்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து சதீஷ்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவில் ஊரணியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அதே பகுதியில் வசித்த முரளிகிருஷ்ணன்(26) […]
வாலிபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புங்கரை கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்பிற்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரதீப் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து […]
சென்னையில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் பயணம் செய்த இரண்டு பேர் 500 கிராம் கஞ்சா, ஒரு அரிவாள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவல்லிக்கேணியில் […]
வேலை பார்த்து கொண்டிருந்த போது வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போதே கணபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர்-பூங்கா ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் அந்த வாலிபரின் மீது மோதியது. இதனால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கோவிலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் பத்மநாபனின் மோட்டார் […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு கரிகட்டுகுப்பம் சிங்காரவேலன் தெருவில் மீனவரான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான நரேஷ் என்பவருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]
மின்சாரம் தாக்கியதால் ஒப்பந்த ஊழியர் பலியான நிலையில் மற்றொரு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தூர் புளியம்பட்டி பனங்காட்டூர் பகுதியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் சக்கரவர்த்தி என்று மகன் இருந்துள்ளார். இவரும் விஜய் குமார் என்பவரும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வினோபாஜி நகர் பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் தீபன், விஜயகுமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கொத்தனாரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜையை முன்னிட்டு மாமரத்தில் ஏறி இலைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை மீது உயரழுத்த மின்கம்பி உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
ரயில் மோதி இறந்து கிடந்த வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சானிகுளம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
ராட்சத அலையில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரியான சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்குவதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாய் தனது நண்பர்களான ஹரி மற்றும் கோபால் ஆகியோருடன் இணைந்து எழிலகம் எதிரிலிருக்கும் மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தார். இதனை அடுத்து ராட்சத அலை சாயை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக […]
ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். மேலும் அங்கு மகேஸ்வரன் மட்டுமே குளித்துக் கொண்டிருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது பரவலை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுகடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துள்ளனர். அப்போது […]
சேலம் மாவட்டத்தில் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தங்கவேல் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேலுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் ஊரடங்கும் காரணமாக இன்று மாமா வீட்டிற்கு கேக் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த […]
திருவாரூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்முருகன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அருள்முருகன் தனது நண்பர்களுடன் சோழ பாண்டி பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அருள்முருகன் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அருள்முருகனுடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் அவரை காணாததால் […]
சேலம் மாவட்டத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் சுந்தர்ராஜன் தனது குடும்பத்தினருடன் வேலை காரணமாக மேட்டூர் அனல் நிலைய குடியிருப்பு பகுதியிலே தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் ஹரிஹரன் தமிழ் புத்தாண்டையொட்டி நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து விராளிக்காடு காவிரி ஆற்றில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆப்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் சகதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடனிருந்த நண்பர்கள் காவல் […]