Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி சாப்பிட்ட வாலிபர்…. மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு”….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள். இதையடுத்து வீட்டுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடந்த வாலிபர்….. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோனமாக்கனப்பள்ளி கிராமத்தில் எல்லப்பா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற எல்லப்பா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர். அப்போது பூதட்டிகொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே எல்லப்பா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கண்ணில் பட்ட சிகரெட் சாம்பல்”…. தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை…!!!!!

சிகரெட்டின் சாம்பல் கண்ணில் பட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை அடுத்து இருக்கும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது நண்பன் சந்தோஷ் உடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் புகை பிடித்தபடியே சென்றிருக்கின்றனர். அப்போது சிகரெட்டின் சாம்பல் பின்னால் வந்து கொண்டிருந்த பிரகாஷின் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டு இருக்கின்றது. இதனால் பிரகாஷ், சந்தோஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென உயிரிழந்த வாலிபர்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பெரும் பரபரப்பு…!!

வாலிபர் இறந்த அதிர்ச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர்‌ பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 17-ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறைக்கு தகவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில்  ஆண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராமனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமன் தனது வீட்டில்  தூக்கிட்டு  தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் முருக குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு மாடு வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருக குட்டி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முருக குட்டியை உடனடியாக மீட்டு நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள் புரத்தில் லாரி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த பாஸ்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மன உளைச்சலடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த இசக்கியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேப்பங்குளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இவரது மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. மீன் பிடிக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் கல்வெட்டான் குழிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் மீனைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக குழிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அஜித்தின் உடலை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்டென்று தாக்கிய மின்னல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டை பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்ஜினியரிங் கல்லூரி பயிலும் மாணவரான ஆண்டனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் அதே பகுதியிலிருக்கும் பள்ளிக் கட்டிடத்தினுடைய மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதில் திடீரென்று நண்பர்களுடன் விளையாடிய ஆண்டனியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் ஆண்டனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது போதையில் இப்படியா பண்ணனும்..? வாலிபரின் விபரீத செயல்… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வாலிபர் மதுபோதையில் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் கடந்த 15-ஆம் தேதி மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பழைய செல்போன் வாங்கிய…. பின்னர் வந்த ஒரு அழைப்பால்…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

வாலிபர் ஒருவர் பழைய செல்போன் வாங்கிய பின்னர் மனஉளைச்சலால் உயிரிழந்த சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்( 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் பழைய விலைக்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது சென்னையில் திருட்டுகள் அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் செல்போன் பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்று வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…!!

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த காரை தடுத்து நிறுத்தி காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் ராஜா சரவணன் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 31ஆம் தேதி […]

Categories

Tech |