Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வயதான தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்…. தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

பணம் பறிக்க முயற்சி செய்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயலங்கரை பகுதியில் டிப்-டாப்பாக உடையணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வயதான தம்பதியிடம் வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு வைப்பு தொகை தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ஜோயல் சிங், ரசல் ராஜ் ஆகியோர் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீ ஏன் திருப்பி தரல்ல…. ஆத்திரமடைந்த வாலிபர் வெறிச் செயல்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திரும்ப தராதாதால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரம் கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் கணேசன் இருவரும்  ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சந்தோஷ்குமார் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு கணேசனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த […]

Categories

Tech |