Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக வந்த நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீழே புதுச்சேரி விளை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ஞான சௌந்தரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது தங்கை வனஜாவை பிரான்சிஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளுக்கும் தலா 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பிரான்சிஸ் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பட்டணம் கால்வாய் கரையில் […]

Categories

Tech |