Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதுல செய்யும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கிரேனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கப்பலில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேஷ் கப்பலின் ஏழாவது தளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் இடறியதால் மேலே இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் கணேஷ் பலத்த காயம் அடைந்து […]

Categories

Tech |