நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 8 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அஜித் குமார் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை […]
Tag: வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
பண மோசடி செய்த வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 478- ஐ ஆன்லைன் மூலமாக மோசடி செய்ததாக கோவை மாவட்டத்தில் உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விஜயகுமார் மீது சேலம் மாவட்ட சைபர் […]
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக மாணவிக்கு கேரள மாநில இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் மீது மதுரை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பிரபாகரனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்ச்சத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தென்காசி, நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரியாகுளம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் மீது ராதாபுரம் திசையன்விளை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் காவல்துறையினர் கண்ணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டியில் நெல்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கி சுப்பையா தாஸ் என்ற மகன் உள்ளார். இவர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் இசக்கி சுப்பையா தாசை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் […]
வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாட்டப்பத்து பகுதியில் இசக்கி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தர்ராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கி தாஸ் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், டவுன் உட்கோட்ட போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் சுந்தர்ராஜனை […]
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருவெங்கனூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் சைக்கிளில் முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷிடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் புலித்தேவன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]