Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. உறவினரை தாக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

இருவரிடையே ஏற்பட்ட தகராறில் உறவினரை கம்பால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாணல்காடு பகுதியில் கைலாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது உறவினரான அதே பகுதியில் வசிக்கும் உலகுமுத்து என்பவர் கணேசனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் உலகுமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தாக்கியுள்ளார். இது குறித்து உலகுமுத்து முறப்பநாடு காவல்நிலையத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த நாகா(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நாகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(24) என்பதும், சோளக்காட்டில் பதுங்கி இருக்கும் சிலருக்கு கொடுப்பதற்காக அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் ஆலயத்திற்கு சென்ற பெண்…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் கைப்பையை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் எட்வின் பிரைட்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 2 மகள்களுடன் மார்த்தாண்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எட்வின் பிரைட்டின் ஒரு மகள் அங்கிருந்த நாற்காலியில் தனது கைப்பையை வைத்துவிட்டு முன் பகுதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பை காணாமல் போனதே கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்”…. வாலிபர் கைது…!!!!!

தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கற்பழித்தேன்” இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை பகுதியில் முகமது கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசிர் அலி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவி அசன் பீவி மற்றும் பாட்டியான சைத்தூன் பீவி(70) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி பக்ரீத் பெருநாளில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அசன் பீவி கோபித்து கொண்டு தென்காசியில் இருக்கும் அவரது பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபர்கள்…. வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு….!!!

போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒட்டக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் செல்போன் திருட்டு…. ஆந்திர மாநில கொள்ளையன் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியை கிண்டல் செய்த நண்பர்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவில் சிவா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பிரதீப்குமார்(24) என்ற நண்பர் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப்குமாரின் காதலியை சிவா கிண்டல் செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரதீப்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு சென்ற சிறுமி…. சகோதரர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்று சகோதரருக்கு திருமணம் செய்து வைத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி மளிகை கடைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. உறவினர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி ஊனமுற்றோர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினரான சீனு(26) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களிடம் ரகளை செய்த வாலிபர்….. தட்டிக்கேட்ட காவலருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!!

காவலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மணிகண்டன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன்” பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

ஆபாச புகைப்படத்தை வெளியிடப்போவதாக பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தபோது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். பின்னர் அவருடைய செயல்பாடு சரியாக இல்லாததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய கட்டிட மேஸ்திரி…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் கட்டிட மேஸ்திரியான கார்த்திக் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் அந்த சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதலிக்கு கொலை மிரட்டல்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாந்தை கிராமத்தில் ஓட்டுநரான ஜோஸ்வா(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதியா என்ற பெண்ணை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜோஸ்வா பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நேற்று முன்தினம் சவுதியா தனது காதலன் வீட்டிற்கு சென்று திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்”…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த மர்ம நபர் ஒரு வாட்ஸ் அப்பில் குழுவை அமைத்து அதில் சில செல்போன் எண்களை இணைத்திருக்கிறார். அதில் ஒரு எண் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு உரியது. அந்தக் குழுவில் தான் மர்ம நபர் வெடிகுண்டு இருப்பதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் கடத்தி சென்ற வாலிபர்…. சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வாலிபர் கத்திமுனையில் மாணவனை மிரட்டி குடோனுக்கு தூக்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் அலறி சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாளுடன் நின்ற வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாளுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வடிக்கிறார். இவர் வ.உ.சி சாலையில் இரண்டு அடி நீளமுடைய வாளுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மணிகண்டன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…. 100 பெண்களை ஏமாற்றிய பிளேபாய்…. இனி யாரும் நம்பி ஏமாறாதீர்கள்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பர்கான் தசீர்கான் (35) என்பவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் தற்போது ஒடிசாவில் வசித்து வருகிறார். அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து உள்ளார். இதற்காக இணையத்தில் தனியாக ஐடி உருவாக்கி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தன்னை பிடித்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் இன்ஜினியரிங் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இளம்பெண் மீது வாலிபர் ஆசிட் வீச்சு…. “சாமியார் வேடத்தில் தலைமறைவு”…. கைது செய்த கர்நாடக போலீஸார்…!!!!

இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும்  சுங்கத்கட்டே பகுதியில் வசித்து வரும் நாகேஷ் என்பவன் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வருகின்றார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் பணியாற்றி வருகின்ற நிலையில் நாகேஷ் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரியில்… நகை,பணம் திருட்டு… வாலிபர் கைது…!!!

தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காவலாளி மீது தாக்குதல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

முதியவரை தாக்கி பணம் பறித்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள களரம்பட்டியில் சின்னகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் பனமரத்துப்பட்டி காந்திநகர் சினிமா தியேட்டர் பின்புறம் இருக்கும் பருப்பு மில்லில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சின்னகண்ணு பணியில் இருந்தபோது 2 வாலிபர்கள் சுற்று சுவரை தாண்டி மில்லுக்குள் குதித்தனர். இதனையடுத்து மில்லில் இருக்கும் இரும்பு, பித்தளை, செம்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் ஆத்து மேட்டு பகுதியில் சிவசங்கரி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிவசங்கரிக்கு சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுந்தரம் சிவசங்கரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசங்கரி கூறியதற்கு சுந்தரம் மறுப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாத்திட்டாங்க” மலேசிய பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிக்கந்தர்புரத்தில் இம்ரான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இம்ரானை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு செல்ல மறுத்து இம்ரான் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இம்ரான், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கதறி அழுத மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனம்பட்டியில் கார்த்திக் ராஜா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேக் வாங்க சென்ற வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் கூலித் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணிடம் ராஜ்குமார் பிறந்தநாள் கேக் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அந்த இளம்பெண் கேக் இருக்கும் இடத்திற்கு ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டு ராஜ்குமார் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பணம் வரவில்லை” ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற வாலிபர் கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் மீண்டும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பிறகு அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீஸார்…!!!!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் செந்தூரப்பாண்டியன். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவை கூட்டு ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது செந்தூரப் பாண்டியன் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகாத வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் மீண்டும் போக்குவரத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருமங்கலத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்”…கைது செய்த போலீசார் …!!!!

திருமங்கலம் கிராமத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகே இருக்கும் திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் கூழையாற்றில் இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மகன் ரஞ்சித்குமார் டார்ச் லைட்டை ராமச்சந்திரனின் முகத்தின் மீது அடித்திருக்கின்றார்கள். இதனால் ராமச்சந்திரன் இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது ரஞ்சித்குமார் மற்றும் ராமச்சந்திரனுக்கு இடையே […]

Categories
கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவியை மானபங்கம் செய்த இளைஞர்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

மாணவியை மானபங்கம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் காந்தி என்பவரின் 19 வயதுடைய மகன் பவன்குமார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய அக்கா கால்பந்தாட்ட வீராங்கனை. இவரின் அக்காவுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனையான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பாலியல் தொல்லை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (29) என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்”… விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!

சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் 29 வயதுடைய முத்துக்குமார். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் அந்தப் பெண்ணு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் சைபர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்ற காவலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!!

காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட செல்வமணி என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் கரும்பை சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கலியன் செல்வமணியை தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 17 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கண்ணியப்பபில்லைபட்டியில் பிரேம்குமார்(21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரேம்குமாரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு உறவுக்கார பெண்களை ஆபாசமாக படம் எடுத்த பட்டதாரி இளைஞன்”… போலீசார் விசாரணை…!!!!

பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு உறவுக்கார பெண்களையே ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட பட்டதாரி இளைஞனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதுடைய கிருஷ்ணா. இவர் பிகாம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். இந்த நிலையில் அவரின் உறவுக்காரப் பெண்மணிகளான 55 வயது, 40 வயது மற்றும் 27 வயதுள்ளவர்கள் இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நாங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேசி…. “சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர்”… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடந்த 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் மாயம் என்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமியின் செல்போனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு”… வாலிபர் கைது…!!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வடபழனியில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் பாக்கெட்டில் இருந்து ஒருவன் செல்போன் திருடுவதை உணர்ந்து கூச்சலிட்டு இருக்கின்றார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கோயம்பேடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞன்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே இருக்கும் அந்தியூர் காலனி அருமைக்காரன்தோட்டம்‌ பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் வேறொரு பால் பூத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்தியூர் பகுதியில் இருக்கும் பால் பூத்தை நடத்தி வருகின்றார். இவர் பால் பூத்துக்கு பணிக்குச் சென்ற காலத்தில் அங்கு வேலைக்கு வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோந்து பணியின் போது…. கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்… போலீசார் அதிரடி..!!

கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை பிடித்து காவல்துறையினர் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது அந்தப் பையில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் ரூ.2,00,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தல்…. வாலிபர் கைது… 2 பேருக்கு வலைவீச்சு..!!

காரில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருக்கோவிலூர் அருகில் கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை, 18 சாக்கு மூட்டைகளில் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞன்”… கைது செய்த போலீஸார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமத்தில் இருக்கும் பாண்டியன் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது போலீசார் அங்கிருந்த ஒரு வீட்டில் 4250 மதிப்பிலான 500 பாக்கெட் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். போலீசார் விசாரணை செய்தபோது அந்த பகுதியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்….. விசாரணையில் வெளியான தகவல்கள்….!!

பல பெண்களிடம் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மளிகை கடையில் வேலை பார்க்கும் மேரி ஸ்டெல்லா என்ற பெண்ணிடம் முட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை….. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இருந்த ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்”….. போலீசாரின் அதிரடி சோதனை…. வாலிபர் கைது…. புரோக்கருக்கு வலைவீச்சு….!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வாலிபரும் இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமனை பகுதியை சேர்ந்த கனிஷ் என்பதும், இளம்பெண் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டாமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துன்புறுத்திய கணவர்….. காதல் மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி எஸ்பி காலனியில் பெயிண்டரான சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சஞ்சய் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் சஞ்சய் தனது மனைவியை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான ஒரு குழு கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எந்த ஊருக்கு செல்ல வேண்டும்…. சிறுவனை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சிறுவனிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே மல்லபுரம் கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வசித்து வருகிறார். ‌ இந்த சிறுவன் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்‌. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது பிரசாந்த் என்ற வாலிபர் சிறுவனிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். அதன்பிறகு பிரசாந்த் சிறுவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |