கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31-ஆம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த அடையாறு […]
Tag: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணகொணம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் நிச்சயம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பால்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு […]
தூய்மை பணியாளரை தாக்கிய குற்றத்திற்காக வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் சி.எம்.சி காலனியில் குப்புசாமி ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜோதி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ரங்கே கவுடர் வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவர் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருமாறு ஜோதி கேட்டதால் கோபமடைந்த […]
செலவுக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையறிந்த எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வேல்நகர் பகுதியில் சதீஷ்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த ஜூலை மாதம் யாருக்கும் தெரியாமல் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமார் சிறுமியை பாலியல் […]
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் முத்து கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கம்பத்திற்கு சென்ற முத்துகண்ணன் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்கண்ணன் […]
14 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சங்கிலியன்கோம்பை பகுதியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அவர் மங்களபுரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்சங்கிலியன்கோம்பையை சேர்ந்த அருள்ராஜ் என்ற வாலிபர் ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் வசிக்கும் […]
இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மணிகண்டன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனைதொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் […]
குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக காசி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி மற்றும் காவல்துறையினர் தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெள்ளை மணல் தெரு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் லைசென்ஸ் மற்றும் […]
நகைக்கு ஆசைப்பட்டு காதலனே இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அரியூர் நாடு அருகே உள்ள பரவாத்துபட்டியில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து பங்காரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி பரவாத்துபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் […]
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த மாணவியை மிரட்டியுள்ளார். அதன் பிறகுதான் அந்த மாணவிக்கு பெண் போல் பழகியது வாலிபர் என்பதும், பெண் குரலில் அவருடன் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே […]
உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அண்ணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இந்நிலையில் சேகரின் சகோதரரான மூர்த்தி என்பவர் சாந்தியை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி சாந்தியை தகாத வார்த்தைகளால் […]
11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் துரைசாமி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு […]
மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் தாய் என்றும் பாராமல் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சர்ச் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மருதுபாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாததால் மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த […]
கடையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கூட்டு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமார் தனது நண்பரான மோகன்ராஜுடன் இணைந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 60 ஆயிரம் ரூபாயை திருடியதை காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். […]
மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குசாலை அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியில் ராமசந்திரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த […]
திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது […]
டாஸ்மார்க் கடையில் அரிவாளை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சக்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மார்க் கடையின் விற்பனையாளர் துளசி ராஜமூர்த்தியை அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் கேட்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீர் பாட்டில் ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் மேலும் மதுபானங்களை கேட்டுள்ளனர். […]
2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரியும் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் பீமநாயக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு தனது உறவினர் பிரகாஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பீமநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது […]
விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள வாலிப்பாறை பகுதியில் வனம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த வாலிபர் தன்னை அனாதை என்றும் எனக்கென யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு பரிதாபப்பட்ட வனம் தனது வீட்டிலுள்ள ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலை கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி வனம் […]
நீண்ட கூர்வாளை மறைத்து வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் காவல்துறையினர் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் இந்திரா […]
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அணைக்கரப்பட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக நல்லதம்பி தனது உறவினரை முருகனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் நல்லதம்பி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் நல்லதம்பி மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நல்லதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் […]
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து அந்துள்ளர். இவர் நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு போடி நாயக்கன்பட்டியை சேர்ந்த 15வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சக்திவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை எருமப்பட்டி […]
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில் பரணி செல்வன் என்ற இளைஞர் வசித்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரணி செல்வன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், […]
கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 17 வயதுடைய மாணவி படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வசிக்கும் முகமது என்பவருக்கும், அந்த மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். செல்போனிலேயே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே நாம் இரண்டு பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என […]
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியபாளையத்தம்மன் […]
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் 13 வயது சிறுமியை வசித்து வருகிறார். இந்நிலையில் பெற்றோர் வேளைக்கு சென்ற பிறகு இந்த சிறுமியை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுபற்றி சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]
காங்கிரஸ் பிரமுகரின் வீட்டருகில் வாலிபர் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான ரங்கபாஷியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிவா என்பது […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-முன்னீர்பள்ளம் சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதில் 28 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 1 1/2டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடகரையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வடகரைக்கு சென்று […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. […]
பிரான்ஸ் அதிபரின் சுகாதார பாஸ்போர்ட்க்கான QR குறியீட்டை பயன்படுத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் மார்செயில் என்னும் 20 வயது வாலிபர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை Sainte-Marguerite என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரிடம் சுகாதார பாஸ்போர்ட் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பாஸ்போர்ட் என்னிடம் இல்லை ஆனால் அதற்கான QR குறியீடு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரின் QR குறியீடை பரிசோதனை செய்து பார்த்ததில் அது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் […]
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலேயே சமோசா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மோகனுக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானதை அறிந்து அவரது பெற்றோர் […]
கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவரோடு கிருஷ்ணா கார்டன் பகுதியில் நடந்து சென்றுள்ளார். இவர்களைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பரணிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னையன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருதுபாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரமேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். […]
விசாரணையின் போது போலீஸ் அதிகாரியை கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொந்து முனியாண்டி, சிவலிங்கம் பெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பஜார் அருகே சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அலவாகரைவாடி பகுதியில் வசிக்கும் ஜெய கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திபோது கார்த்திக் ஆத்திரமடைந்து அருகே […]
சிறுமியை திருமணம் செய்துகொண்டு தாக்கிய இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அப்பிப்பட்டியில் ஈஸ்வரன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக ஈஸ்வரன் சிறுமியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு […]
சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த […]
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட […]
செல்போன் திருட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் கணேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த அவரது செல்போனை வாலிபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]
மாணவியை பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]
17 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் சமூக நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது பெண்ணை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து சமூக நல […]
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகர்சாமிபுரத்தில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மதுராபுரியில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய குற்றத்திற்காக அல்லிநகரம் காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை அடுத்துள்ள சிறப்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவர் தடுத்ததால் அந்த பெண்ணின் மகனை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உடனடியாக கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டியில் ஒருவர் சட்ட விரோதமாக மணல் கடத்தி கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று மணல் கடத்தியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமரை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]