வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , […]
Tag: வாலிபர் கொலை வழக்கு
வாலிபர் கொலை வழக்கில் 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது […]
வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் […]
இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை […]