திருவனந்தபுரம் அருகில் பாரசாலா மலாயங்கரையில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஷரோன் ராஜ்(23). இவர் நெயூர் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி கதிரிக்கவியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காதலி கொடுத்த ஜூஸை ஷரோன் குடித்துள்ளார். உடனே வாந்தி எடுத்து அதன் பிறகு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் ரெக் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து ஷரோன் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் […]
Tag: வாலிபர் சாவு
சென்னை பட்டினப்பாக்கத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின் போது அவர் உயிரிழந்தார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசரின் தாக்குதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்று உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றச்சாட்டப்பட்ட தலைமை செயலக […]
குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனியப்பன் அதே பகுதியில் இருக்கும் தனது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனின் உடலை கைப்பற்றி […]