விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல தேவதானம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது வரதட்சணையாக செல்வம் வீட்டில் இருந்து அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை […]
Tag: வாலிபர் தற்கொலை முயற்சி
பேருந்து நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் […]
கழிப்பறைக்கு பயன்படுத்தும் திரவத்தை குடித்து ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா ரெனிசை விட்டு பிரிந்து தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் சரண்யா தனது கணவர் […]
உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் திராவிடச் செல்வன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திராவிட செல்வன் சூப்பிரண்டு போலீஸ் அலுவலகத்தின் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த அங்கு பணியில் […]
காதல் விரக்தினால் வாலிபர் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய வீரமணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரு வீட்டாரின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து […]
காதல் தோல்வியால் வாலிபர் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் அறிவழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்த பெண்ணிற்கு […]