Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!! வாலிபருக்கு வலைவீச்சு….!!

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் நேதாஜி என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேதாஜி போக்சோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… இளம்பெண் கொலை… வாலிபரின் வெறிச்செயல்….!!!!

இளம்பெண் ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 32 வயது உடைய இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தார். இதையடுத்து தமிழரசனுக்கும்-சபரிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிதாவும் திருமணத்திற்குப் பின்னர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக தமிழரசன்- […]

Categories

Tech |