Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் டீசல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் காசித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து அஸ்மிதா, வனபார்வதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டார். […]

Categories

Tech |