காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் […]
Tag: வாலிபர் படுகாயம்
வீட்டிலிருந்த சமையல் எரிவாயு வெடித்ததில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஜமீன் புத்தூர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் கிருஷ்ணகுமார் என்ற வாலிபர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயுவிலிருந்து கியாஸ் கசிந்தது. […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை யில் கணபதிபுரம் தெற்கு தெருவில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் தொண்டைமான் ஊரணி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிமாறனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் படுகாயமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழசெல்வனூர் காவல் நிலையத்தில் சரவணன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் கீழபரளச்சியை சேர்ந்த மகாலிங்கம் […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) […]
நண்பரின் முகநூல் காதலியுடன் பேசியதால் வாலிபரை தாக்கிய 3 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் மணிகண்டன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் தொழிலாளியான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சுபாஷ் என்பவர் முகநூல் மூலம் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த வந்த நிலையில் அதே பெண்ணுடன் சுபாஷுக்கு […]
முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதலில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய நபரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் போடி புதூர் பகுதியில் வசிக்கும் தங்கபாண்டியன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தங்கபாண்டியன் திடீரென பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் […]
திண்டுக்கல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்ததால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் செல்வராஜ் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அதே பகுதியில் வசித்து வரும் அதிவீரபாண்டியனுக்கும் சம்பந்தம் உள்ளதாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதிவீரபாண்டியனுக்கு மீனாட்சி என்ற பாட்டி உள்ளார். அதிவீரபாண்டியன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று […]