நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் […]
Tag: வாலிபர் பலி
இருசக்கர வாகனம் மோதி மினி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார்.சம்பவத்தன்று வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேல்முருகனின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேல்முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
தாம்பரத்தில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானடோ ரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் 56 வயதுடைய சம்பத் குமார் என்பவர் வசித்துவருகிறார். திருமணமாகாத அவர் வேலை கிடைக்காததால், தனது வயதான பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பத் குமார் நேற்று முன்தினம் […]
சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் […]
வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் […]
சென்னை அருகேயுள்ள பொத்தேரியில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வள்ளுவர் தெருவில் உள்ள காந்தி நகர் என்ற பகுதியில் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் குரோம்பேட்டையில் இருக்கின்ற துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் இனிக்கின்ற தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்துக் […]