Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடந்த 6 மாத காலமாக…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் வாலிபர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பென்சப்பள்ளி கிராமத்தில் டிரைவரான சந்தோஷ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் காரப்பள்ளி பகுதியில் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 6 மாதமாக சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷத்தை கைது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிபேட்டை கிராமத்தில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று சபரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த வாலிபர்…. கோவைக்கு விரைந்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயதுடைய வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் மகளை காணவில்லை என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. தாக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்புரத்தில் பெயிண்டரான ஜாபர் அலி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பிளஸ்-டூ மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்து வேறு இடத்திற்கு வீட்டை மாற்றினர். பின்னர் மாணவி ஜாபர் அலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாணவி தனது தோழிகளுடன் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்தில் ஜாபர் அலியும் இருந்துள்ளார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி…. பரிசோதனை முடிவில் “ஷாக்”கான தாய்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தாயிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தனது மகளிடம் விசாரித்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. டாக்டர்கள் அளித்த தகவல்…. போக்சோவில் வாலிபர் கைது…!!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் கூலித்தொழிலாளியான தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமியிடம் டாக்டர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடியோ எடுத்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்கி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராம்கி அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை முத்தமிட்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி ராம்கி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழக்கம்…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு….. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி….!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரண் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் சரண் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனரான பிரகாஷ் ஆண்டிமடம் பகுதிக்கு பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பிரகாசுக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர். புதுப்பாளையம் கிராமத்தில் அஜித்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. வாலிபர் போக்சோவில் அதிரடி கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

10ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி பகுதியில் வசித்து வரும் விஜி என்ற வாலிபர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்து மாணவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சிப்படி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துராஜ் கடந்த 17-ஆம் தேதி ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“12 சிறுமிக்கு நேர்ந்த கொடுமை” அத்து மீறிய வாலிபர்…. போக்சோவில் தள்ளிய தாய்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமி அந்த வாலிபர் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 2 வயது சிறுமிக்கு பாலியல் […]

Categories

Tech |