Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெய்வேலி போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்…… கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்தார். இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

சண்டையில் ஈடுபட்ட கும்பல்…. உயிரிழந்த வாலிபர்…. கைது செய்யப்பட்ட குற்றாவாளிகள்….!!

சுவிட்சர்லாந்தில் நடந்த சண்டையில் இருபது வயது வாலிபர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலென் மாநிலத்தில் Bahnhofstrasse என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று சண்டையிட்டுள்ளனர். இதில் 20 வயது வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செயின்ட் காலென் மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போனவனை காணவில்லை… இது தான் நடந்துச்சு… கைது செய்த காவல்துறையினர்…!!

வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலந்தல் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனது கரும்பு வயலுக்கு சென்று உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் தனது மரவள்ளிக்கிழங்கு வயலில் அமைத்திருந்த மின்வேலியில் காசிநாதன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோமோ […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவங்க இருந்திருந்தா இப்படி ஆகுமா…? கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்… காஞ்சியில் பரபரப்பு…!!

மாடியிலிருந்து தவறி விழுந்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் டென்னிஸ் பயிற்சியாளரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக ராஜா தவறி விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ராஜாவுக்கு சிகிச்சை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்… பொதுமக்கள் மறியலால் பரபரப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சரக்கு ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் வெட்டாறு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் நாகூர் அம்பேத்கார் நகர் பகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவில் என்ன நடந்தது….? தூங்கியவர் இறந்தது எப்படி….? போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உடலுறவால் நடந்த விபரீதம்… அட கொடுமையே இப்படியுமா நடக்கும்…!!!

நாக்பூரில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்யாசமான முறையில் உடலுறவு கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் விடுதி ஒன்றில் உடலில் கயிறு கட்டிக்கொண்டு வித்தியாசமான முறையில் கலவி கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் நாற்காலியோடு இணைத்து கயிறு கட்டிக்கொண்டு கலவியில் ஈடுபட்ட போது கழுத்தில் கயிறு இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது மாதிரியான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணியோடு வந்த 20வயது இளைஞன்…. உல்லாசமாக இருந்துட்டு கொலை…. பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]

Categories

Tech |