Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகத்தை தலையணை உறை, பாலித்தீன் பையால் மூடி…. மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற போது… டிரைவரான வாலிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிரைவரான வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஜமீன் இலந்தைக்குளம் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேலு தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொக்லைன் டிரைவரான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருக்கும் போது அவரின் நண்பர்களான மூன்று பேர் சென்று அவரை விருந்து சாப்பிடுவதற்கு அழைத்துள்ளனர். ஆனால் திருமலை குமாரின் தாயார் அங்கு செல்லக்கூடாது என்று கூறியதால் […]

Categories

Tech |