Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது…. ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்…. தேடும் பணி தீவிரம் …!!!

கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயமானார். சென்னை மாவட்டம், எண்ணூர் காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆசிப்(22). இவர் வீடுகளுக்கு பால்சீலிங் போடும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 18ஆம் தேதி மாலை தனது குடும்பத்துடன் தாழங்குப்பம் அருகில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கடலில் தோன்றிய ராட்சத அலை முகம்மது ஆசிப்பை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த மீனவர்கள் கடலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நான் சாகப்போகிறேன்”…. படுக்கையில் கிடந்த கடிதம்…. வாலிபர் திடீர் மாயம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள சடையநேரியில் அறிவுமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அறிவுமணி மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தின்போது அறிவுமணிக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்காக வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அறிவுமணி பலத்தகாயம் அடைந்த நிலையில் அவரது உறவினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சந்தையடியூர் பகுதியில் ராமக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். மேலும் கடைசி மகனான மோகன்ராம் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் சென்னையில் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராம் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அதன்பின் உடன்குடியில் […]

Categories

Tech |