Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. காப்பாற்ற சென்ற வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவனூர் பஜனை கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரெட்டிபாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரங்கநாதன் அவென்யூ பகுதியில் மணிகண்டன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பசு மாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதனால் மாடு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மாட்டை காப்பாற்ற முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலையில் உரசிய மின்கம்பி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை காமராஜ் நகரில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலா (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா சின்னாறு பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பி பாலாவின் தலையில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயல்வெளியில் நடந்து சென்ற மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்கம்பி அறுந்து விழுந்ததால் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிமன்யு(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அபிமன்யு ஒரு வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து அபிமன்யு மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |