Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சானடோரியத்தில் புதுக்கோட்டை சேர்ந்த பட்டதாரியான அகிலன் என்பவர் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அகிலன் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார். இதனையடுத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மற்றொரு மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அகிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு […]

Categories

Tech |