தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மண்டபம் தெருவில் விவசாயியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை நாராயணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தந்தை செய்து வந்த விவசாய தொழிலை ஜெயச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயச்சந்திரன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று ஜெயச்சந்திரன் வயலில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
Tag: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்து மது அருந்தியுள்ளார். இதனால் பெற்றோர்கள் விஜயகுமாரை கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விஜயகுமார் விஷத்தை குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் விஜயகுமாரை […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் மானாடு கிராமத்தில் உள்ள ஒரு பனங்காட்டில் பனை ஏறும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் பகலில் மானாடு பனங்காட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னக்கோளாப்பாடி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி புருசோத்தமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த புருஷோத்தமன் நிலத்தில் விஷத்தைக் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் புருஷோத்தமனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி […]
கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பறையன்குளம் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷுக்கு ஏராளமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 5-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ராஜேஷின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அன்பரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பரசு சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக தொழிலில் சரியான லாபம் இல்லாததால் அன்பரசு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த 5-ஆம் தேதி அன்பரசு விஷம் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் சுபாஷ் விஷம் குடித்துவிட்டு சாலையோரம் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுபாஷை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
தந்தையும், சகோதரிகளும் சொத்தை தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மரந்தலை மணல்மேடு பகுதியில் கூலித் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பட்டு லிங்கம் என்ற மகனும் 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் பட்டு லிங்கத்திற்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இவர் தனது மனைவியுடன் கோவையில் வசித்து அங்கு […]
தந்தை திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் விவசாயியான மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படிக்கும் மூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான வகுப்புகள் செல்போன் மூலம் ஆன்லைனின் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மூர்த்தி தனது ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகும் செல்போனில் கேம் விளையாடுவது, நண்பர்களுடன் பேசுவது என்று எந்த […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஒப்பனையாள்புரம் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 25 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் தாய் தனது மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மகன் கணேசன்(24).கணேசன் பல்லடம் அருகே உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தங்கி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உள்ள தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரனுக்கு அந்தப் பெண்ணுடைய அக்காவை திருமணம் செய்ததால் […]