ஊத்துக்கோட்டையில் இளைஞரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் […]
Tag: வாலிபர் வெட்டிக்கொலை
குடும்ப தகராறில், மனைவி ஆத்திரம் அடைந்து கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மொலையூர் மண்தாங்கி திடல் பகுதி சேர்ந்தவர் ரம்யா. இவரும் குமார் என்பவரும் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். மேலும் மயிலாடுதுறையில் இருக்கும் பேக்கரியில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் […]
இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து […]
கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் பகுதியில் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவதம் பகுதியில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் பஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஸ்வான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பஸ்வான் […]
மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று […]
தனது அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை. […]