Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து…. “சரமாரியாக வெட்டிய கும்பல்”…. பலியான அண்ணன்… தப்பி ஓடிய தம்பி…. 10 பேர் அதிரடி கைது..!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 27 வயதுடைய லோகேஷ். இவருடைய தம்பி 21 வயதுடைய வெங்கடேஷ். லோகேஷ் அம்பத்தூர் எஸ்டேட் கலைவாணர் நகரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் லோகேஷ் கடையில் இருக்கும்போது அவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி வெங்கடேஷ் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடைக்கு 10 பேர் சேர்ந்த கும்பல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்ணுடன் தனித்தனியே தொடர்பு… நெருங்கிய நண்பருக்கு நடந்த கொடூரம்… தென்காசியில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கம்பிளி பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புரோட்டா மாஸ்டரான 23 வயதுடைய மகாதேவன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான மகாதேவன் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவர். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தினால் செய்தேன்… கொடூரமாக நடந்த சம்பவம்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணத்தினால் வாலிபனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழந்தண்டலம் பஜனை கோவில் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் கல் அரைக்கும் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தண்டபாணியுடன் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தனசேகரை பார்த்து ஓடி வந்துள்ளனர். இதனைப் பார்த்த தனசேகர் மற்றும் […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

ஜாதி வெறி… மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்த… காதல் திருமணம்..!!

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அனிஷ்  சரமாரியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… சிவனேனு நின்றிருந்தவங்கள… போட்டுத் தள்ளிய கும்பல்… தஞ்சை அருகே பரபரப்பு..!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை  வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய மகன்கள் அருண்குமார்(28), அரவிந்த்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  ரவி என்பவரின் மகன் சந்தோஷ்(22) இவர்கள் மூவரும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர் . நேற்று மாலையில் இவர்கள் 3 பேரும்  அதே பகுதியில் உள்ள அய்யா கோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல் […]

Categories

Tech |