நெல்லையில் கஞ்சாவை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான சண்முக மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர் கஞ்சாவை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை விசாரணை செய்ததில் அவர் திம்மராஜபுரத்தில் வசித்துவந்த சங்கர் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவர் அவர் வைத்திருந்த 6 கிலோ அளவுடைய கஞ்சாவை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் விற்பனை […]
Tag: வாலிபர்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபரின் மீது மோதிய பஸ்ஸினுடைய கண்ணாடியை அவரது உறவினர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்வகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவினருடைய இறுதி சடங்கிற்காக ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அதனுடைய பின்னாலேயே தன்னுடைய பைக்கில் சென்றார். அப்போது தனியார் பஸ் அவருடைய பைக்கின் மீது மோதியதால் அவர் பஸ்ஸினுடைய முன்பக்கத்தில் சிக்கி காயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பேருந்தின் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
தேனியில் விவசாயினுடைய வீட்டில் நகையைத் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மர்ம நபர் திருடிச் சென்றார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கம்பத்திலிருக்கும் அரசு மருத்துவமனை அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே சக்கந்தி கிராமத்தில் குருமூர்த்தி (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜா சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து […]
ஸ்பெயின் நாட்டில் 22 நபர்களுக்கு வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் 40 வயதாகின்ற வாலிபருக்கு கொரோனாவின் அறிகுறிகளான 40°C மேலான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் அனைவருக்கும் கொரோனா தொற்றை பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு ஜிம்மிற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சென்றார். இதற்கிடையே அவர் மாஜோர்க்காவிலிருக்கும் தனது பணிபுரியும் இடத்தை சுற்றி வந்தும், முக கவசத்தை கீழே இழுத்து இருமியதோடு மட்டுமின்றி தான் […]
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேலை கிடைக்காத மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூவனூத்து புதூர் கிராமத்தில் செல்வராஜ் எனும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ முடித்து விட்டு அதன் பின் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் பல இடங்களுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்குமார் சம்பவத்தன்று வீட்டில் […]
மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணாநகரில் திருச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மீன்கடை வைப்பதில் காரைக்குடி வாரச்சந்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துமணியும், திருச்செல்வமும் வாரச்சந்தை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஒருவரை […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் (26) என்ற மகன் இருந்தார். இவர் திருப்பூரில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர் […]
நெல்லையில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பொட்டலில் இருக்கும் தனியார் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் பணிபுரியும் பால் பண்ணையினுள் திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]
மயிலாடுதுறையில் மதுபோதையில் வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் (28) என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது குடித்துவிட்டு தினமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் லூயிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜார்ஜ் லூர்துராஜ் (24) என்ற மகன் இருந்தார். இவர் வேளாங்கண்ணிக்கு கடந்த 7-ஆம் தேதி வந்துள்ளார். அதன்பின் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். அதன்பின் கடந்த 10-ஆம் தேதி பணியாளர்கள் விடுதியை காலி செய்வதற்காக ஜார்ஜ் லூர்துராஜ் தங்கியிருந்த […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த மணக்காடு கிராமம் கட்டளை தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் உள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி அதன் மூலம் தொழில் செய்து வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தையும், ஒன்பது வயதில் […]
தேனியில் நதிக்கரையோரத்தில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருக்கும் சுரபி நதிகரையின் ஓரத்தில் சுமார் 35 வயது மதிப்புடைய வாலிபரின் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரிக்கையில் அவர் அய்யம்பட்டியில் வசித்துவந்த சுருளி என்பது […]
நெல்லையில் ஆட்டை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்த ஆடு மர்ம நபரால் திருடப்பட்டது. இதனால் பிச்சையா அதிர்ச்சியடைந்து மன உளைச்சலில் இருந்தார். மேலும் இதுகுறித்து பிச்சையா சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, அதனை கீழே தேவநல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டி என்பவர் ஆட்டை திருடி சென்றது […]
நெல்லையில் பாதாள சாக்கடை குழியினுள் வாலிபர் தவறிவிழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் அடிப்படையில் 1,000 கோடி மதிப்பீடு தொகையில் பலவிதமான கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக அதனை சுற்றி பிளாஸ்டிக் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே பொதுமக்கள் செல்வதற்காக சிறிய பாதை ஒன்று போடப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்களும், மோட்டார் சைக்கிளும் இந்த […]
மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்து விட்டு மது அருந்தி வந்திருக்கிறார். இதனால் பிரவீனுக்கும், அவரது தந்தைக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதற்கிடையே சம்பவத்தன்று பிரவீன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்ததால் அவருடைய தந்தை கண்டித்தார். இதனால் மன உளைச்சலடைந்த அவர் மாட்டு தொழுவத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் […]
ராணிப்பேட்டையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல வீட்டிலிருந்து பணி புரியும் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த வாகனம் இவர் மீது திடீரென்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
100 ரூபாய் தர மறுத்ததால் லிப்டு கொடுத்த வாலிபரை ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள வளர்மதி நகரில் ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்துபோன வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்து போன வாலிபரை பற்றி போலீசார் […]
மதுரையில் புதருக்குள் வாலிபர் பிணம் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் விளாங்குடியில் கருவேல மரங்கள் நிறைந்த புதர் மண்டி இருக்கிறது. இதனுள் வெட்டு காயத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே […]
நெல்லையில் வாலிபர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாரி வசந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மாரி வாசந்த் பாளையங்கோட்டை பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் திடீரென்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரி வசந்த் படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாலிபர் ஒருவர் 25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மீனாட்சி நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார். இந்நிலையில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொலைந்து விட்ட காரணத்தினால் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து […]
நெல்லையில் கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மானூரில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்புவதற்காக கரம்பை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் வசித்து வரும் ராம் என்பவர் வினோத் குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
நெல்லையில் வயிற்றுவலி காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த முத்துச்செல்வம் பூச்சி மருந்து குடித்து, தனது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா) என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை […]
சிவகங்கை இளையான்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு காளையார் கோவில் கருமந்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் அம்மையப்பன் என்பவருடைய மகன் அஜித் வந்துள்ளார். அவருடன் அங்கிருந்த சிலர் தகராறு செய்துள்ளனர். அந்த தகராறில் அஜீத்தை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு […]
மதுரையில் மது பாட்டில்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மணப்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகமலைபுதுக்கோட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்று […]
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருஞானசம்பந்தம் (38) என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வரும் சாகுல்அமீது என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 25-ஆம் தேதி திருஞானசம்பந்தம் டீ குடிப்பதற்காக […]
சாலையில் விதிமுறைகளை மீறி இளம் பெண் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னார் பெங்களூரில் சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதில் பெண்ஒருவர் சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக கூறி வலியும் ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளி ட்டார் . […]
குன்னூரில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. குன்னூர் ஊர் கோவில் ஒன்றில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். அந்த இளைஞர் தாலி கட்டுவதை பள்ளி மாணவி சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பள்ளி மாணவி ஒருவருக்கு கோவிலில் […]
நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதாவது கொலை செய்வது போன்ற […]
சாலையோரம் நின்று கொண்டிருந்த வாலிபரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே கோபாலசமுத்திரத்திலுள்ள முனியசாமி தெருவில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது மகன் கார்த்திக் கூலி வேலை பார்த்து வந்துள்ளார் .சம்பவத்தன்று கார்த்திக் கோபாலசமுத்திரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் கார்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர் . அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கார்த்திக் சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் மர்மநபர்கள் துரத்தி சென்று கார்த்திக்கை […]
பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் ரூபிசகாய சாந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார் இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. ஆதலால் இச்சம்பவம் […]
திருப்பதியில் குடும்பம் இன்றி வசித்து வந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் 24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் சித்தலசேனு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். அவர் அங்கு நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் போல எனக்கும் ஒரு குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் தனிமையில் வாடுகிறேன் என்று கூறி வருத்தம் […]
தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]
மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய போது நாய் ஒன்று அவரை காப்பாற்றியது. வாயில்லா ஜீவனாக சுற்றி திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. உணவளிக்கும் எஜமானரின் கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருக்கும். இந்த வகையில் வீட்டில் மட்டுமின்றி தெருநாய்கள் சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் விடாமல் குறைத்து வீதியில் உள்ளவர்களை விழிப்படையச் செய்யும். அந்த வகையில் தெருநாய் ஒன்று உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. […]
செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் […]
பெரிய காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி தாங்க முடியாததால் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் அருகே முனிசிபல் காலனி பகுதியில் 28 வயதுடைய வினோத் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வயிற்று வலி தாங்க முடியாத அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]
மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
திருமணமான ஒன்பது மாதத்தில் வாலிபர் ஒருவர் பூட்டிய ஓட்டலுக்குள் குதித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லுகின்ற சாலையில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது.அதற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான உணவகம் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் ஹோட்டலுக்குள் புகுந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மலையம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு […]
திருட வந்த இடத்தில் போதையில் தூங்கியதால் இன்ஜினியர் வசமாக காவல்துறையிடம் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அருகே அடையாளம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். 53 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.வசித்து வரும் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் பிளம்பரை வரவழைத்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதை கண்டு நீ யார்? எனக் கேட்டார் சற்றென்று அந்த வாலிபர் வீட்டு மாடியில் […]
தர்மபுரியில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டத்தினை கிராமத்தை சேர்ந்த விஜி, அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்துள்ளார். பெங்களூரில் […]
விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்ற கருப்பினத்தை சேர்ந்த வாலிபரை காவலர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தியதால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நிறவெறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற தொடங்கியது. இன்னிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் வெண்டி என்ற உணவகத்தின் வெளியே நேற்று முன்தினம் கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபர் […]
வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடை அருகே இருக்கும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் 5 அடி நீளத்தில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பை காப்பாற்றும் நோக்கத்துடன் வலையிலிருந்து பாம்பை மீட்டுள்ளார். அப்பொழுது மீட்கப்பட்ட நல்ல பாம்பு ராஜசேகர் கையில் […]
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா […]
களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பது தெரியவந்தது. […]
கூலி வேலை செய்து வந்த வாலிபர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவன் இவரது மகன் தமிழரசன். கிடைக்கும் வேலைகளை செய்து வருவது தமிழரசனின் வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல் அறுவடையின் காரணமாக மிஷினை எடுத்து சென்றுள்ளார் பூபதி என்பவர். அவருக்கு உதவியாளராக தமிழரசன் சென்றுள்ளார். அச்சமயம் திடீரென தமிழரசனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு தர்மபுரி […]