Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஆங்கில உச்சரிப்பு போட்டி… ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளியினர்…!!!

அமெரிக்காவில் நடைபெறும் ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர் பங்கேற்க உள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், வரும் ஜூலை எட்டாம் தேதி வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட்டில் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இறுதி போட்டியாளர்கள் 11 பேரில் 9 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 1999-ம் ஆண்டு முதல் இப்போட்டிகள் நடந்து கொண்டு வருகின்றது. ஆனால் கடந்த ஆண்டு […]

Categories

Tech |