Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாதம், பித்தம், கபம்…. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு வால்மிளகு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

வால் மிளகை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும். நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும். சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, […]

Categories
லைப் ஸ்டைல்

வால்மிளகின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்… எந்த நோயுமே அண்டாது…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வால்மிளகின் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வால்மிளகு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது […]

Categories

Tech |