லியோனார்டு என்ற வால் நட்சத்திரம் நேற்று இரவு பூமிக்கு அருகில் வந்து சென்றுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது பூமிக்கு அருகாமையில் என்று கூறினாலும், அது சுமார் 35 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் தான் பூமியை நெருங்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்தில் 3,700 வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளனர். லியோனார்டு வால் நட்சத்திரம் சூரியனை வினாடிக்கு 40 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் […]
Tag: வால் நட்சத்திரம்
6,800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன்பு இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் எரிகா என்ற இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான் எரிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். வானியல் தொடர்பான நிகழ்வுகளில் அதிக அளவு ஆர்வம் கொண்ட ஜான் தனது தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால் அதிக அளவு தேடலை மேற்கொண்ட […]
நாசாவால் கண்டுபிடிக்கபட்ட NEOWISE என்ற வால் நட்சத்திரம் அதி வேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூலை 22, 23-ல் 64 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்துவிடும். இதனை நாளை முதல் 20 நாட்களுக்கு வட மேற்கு திசையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்தியாவில் காண முடியும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆகஸ்ட் மாதம் புவியில் இருந்து விலகிச் செல்லும்போது, தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.இதனால் நாடு முழுவதும் இதனை பார்க்க ஆவலுடன் […]