Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாளுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்…. அச்சமடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாளுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி பகுதியில் வினோத் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாநிதி நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் டவுன் பெரிய தெரு முக்கு பகுதியில் கைகளில் வாளுடன் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |