Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரவு பணிக்கு செல்பவரா நீங்கள்…? அப்ப இந்த உணவை எடுத்துக்கோங்க…!!

பெரும்பாலானவர்களின் இரவு பணிக்கு செல்வார்கள். அவர்கள் பொதுவாகவே குறைந்த அளவு உணவையும், அதேவேளை ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னென்ன உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கொழுப்பு சத்து இல்லாத சிறந்த உணவு ஓட்ஸ். எனவே தினமும் அரை கப் ஓட்ஸ் சாப்பிடலாம். முளைகட்டிய சிறு பயிறு உள்ளிட்ட தானிய வகைகளை சேர்த்து, காரம் சேர்க்காமல் லேசாக உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். ஒரு டம்ளர் பால் பருகினால் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஓவர் ஒர்க்-அவுட்டும் பண்ணாதீங்க…. அது உடம்புக்கு ஆகாதுங்க… இனிமேல் உஷாரா இருங்க ..!!

உடல் எடையைக் குறைக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியிருப்பதைக் காண முடிகிறது. சிலருக்கு உடனே உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்கிற பேராசையும் உண்டு. இதனால் தங்களால் முடியவில்லை என்றாலும் கடின உழைப்பைக் கொடுத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் தெரியுமா..? வல்லுநர்கள் ஒரு நாளைக்கு 30 – 40 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை தினமும் கடைபிடித்து வந்தாலே போதுமானது என்கின்றனர். அதிக களைப்பு : நீங்கள் அதிக உடற்பயிற்சி மேற்கொள்வதால் தொடர்ந்து […]

Categories
லைப் ஸ்டைல்

குடிமகன்களே…! ”எச்சரிக்கையா இருங்க” உங்கள் உயிரை குடிக்கும் சிகரெட்…!!

இந்த சிகுரெட்டுகள் குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல பலரை மாற்றிவிடுகிறது. உலகளவில் புகையிலை அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோய் சிகிச்சை பற்றியும், நோயின் தாக்கத்தை பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை. புற்றுநோய் வந்தால், ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்து, […]

Categories
லைப் ஸ்டைல்

உடன் பணியாற்றுவோர் உடன் சுமூக உறவு வேண்டுமா? பின்பற்றுங்கள்!

நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில் தான் செலவழிப்போம். நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில்தான் செலவழிப்போம். அந்த நேரத்தை மகிழ்ச்சியும் நிம்மதியும் குழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்: அலுவலகத்தில் உங்களுக்கென தனி நட்பு வட்டம் இருந்தாலும் உடன் பணி செய்வோர் அனைவரிடமும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டைப்புண், காய்ச்சல் குணமாக்கும் – துளசி

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். துளசியை அரைத்து, […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் உடல் பருமனை சமாளிப்பது எப்படி…!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளின் காரணமாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தை மருத்துவர். கொரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் ஆன்லைன் கேம்ஸ், டிவி பார்ப்பது, நீண்ட நேரம் உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் வீட்டிலேயே உள்ளதால், இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் உடல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் நலனில் அக்கறை உள்ளவரா…உங்கள் கல்லீரலை பாதுகாத்தலே போதும் …

கல்லீரல் தான் நம் உடல் உறுப்புகளில், இக்கட்டான சூழ்நிலையில் போராடுகிறது. நமக்கு மிகப்பெரிய நண்பன் கல்லீரல் தான்.இதனை நாம் பாதுகாக்க மறந்தால் நாம் உயிர் வாழ முடியாது. மற்ற உறுப்புகளை விட இரு மடங்கு வேலையை செய்கிறது. நமது உடலில் காயம் பட்டவுடன் நமது மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். அடுத்த நொடி பொழுதில் இரத்தம் வெளியேறும் இடத்திற்கு சில ரசாயனங்களை கல்லீரல் அனுப்பி வைக்கும்.இது இரத்தம் உறைவதற்கு ஏற்ப செயல்பட்டு இரத்தத்தை உறைய செய்து […]

Categories

Tech |