வாழப்பாடி பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க சார்பாக கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஆரம்பித்து வைத்தார். இதேபோன்று வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மு. […]
Tag: வாழப்பாடி
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதில் செல்வகுமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் செல்வகுமார், சுஜிதா இருவரும் திருமணம் முடிந்தவுடன் சென்னையில் வசித்து வந்தனர். அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வக்குமாருக்கு […]
வாழப்பாடியில் மனைவியை பெற்றோர் வீட்டிலிருந்து பணம்,நகையை வாங்கி வருமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சூர்யவர்மா ,சென்னையில் மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வாழப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத வந்த,கடலூரை சேர்ந்த 24 வயதுடைய சற்குணா என்ற இளம் பெண்ணும், சூர்யவர்மாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 மாதத்திற்கு […]