Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மை சம்பவம் கதையில் நடிக்கும் கலையரசன்…. என்ன படம் தெரியுமா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வாழை எனும் பெயரில் புது  படம் தயாராகிறது. இவற்றில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவர் மெட்ராஸ் திரைப்படம் வாயிலாக பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் திரைக்கு வந்த கலக தலைவன் திரைப்படத்தில் உதய நிதியுடன் நடித்து இருந்தார். வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் முன்பே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். […]

Categories
விவசாயம்

விவசாயிகளே கவனம்…. வாழையைத் தாக்கும் முக்கியமான மூன்று நோய்கள்…. தடுப்பு முறைகள் இதோ…!!!!!

1. இலைப் புள்ளி நோய் அறிகுறிகள் வாழை இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பின்னர், இலை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருகி முழுவதும் காய்ந்துவிடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடுகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக,  பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!!… வாழையை தாக்கும் இந்த 3 நோய்களை தடுக்கணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!!

இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்: வாழை இலைகளில் முதலாவதாக மஞ்சள்நிறப் புள்ளிகளானது உருவாகி, இலை பழுப்புநிறக் கோடுகளாக மாற்றமடைந்து நடுபகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து கருகி முழுவதும் காய்ந்து விடுவதோடு, காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும். தடுக்கும் முறைகள்: இதுபோன்று பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் (அல்லது) மாங்கோ செப் 2 கிராம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“15 நாட்களில் அறுவடை செய்ய இருந்தோம்” தோட்டங்களுக்குள் புகுந்த மழைநீர்…. விவசாயிகள் செய்த செயல்….!!

கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியதன் காரணமாக உபரிநீருடன் சேர்ந்து மழைநீர் வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணையானது நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீரானது அந்தியூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனுடைய மொத்த நீர்மட்டம் 17.50 அடி ஆகும். இந்நிலையில் மழை மற்றும் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் கெட்டிசமுத்திரம் ஏரியானது நிரம்பி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து நாசமான வாழை…. விவசாயியின் கோரிக்கை….!!

கனமழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் இழப்பீடு வழங்க கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியில் விவசாயி சாமிநாதன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் மற்றும் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். மேலும் 1 1/2 ஏக்கரில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனமழை காரணமாக சாமிநாதன் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. முறிந்து நாசமான வாழைகள்…. கவலையில் விவசாயிகள்….!!

காற்றுடன் கூடிய பலத்த மழையில் வாழைகள் முறிந்து நாசமானதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகிலுள்ள சொலவனூர், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றால் சொலவனூரில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 1,000 வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதேபோன்று பனையம்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய தோட்டத்திலும் சாகுபடி செய்யப்பட்ட 400 வாழைகள் முறிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. அடியோடு சரிந்த வாழை மரங்கள்…. கவலையில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மரங்கள் சரிந்து விவசாயிகள் கவலையில் இருக்கின்றர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டிக்கொட்டை தாள பாளையம், கூனாக்க  பாளையம் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பல வகையான வாழைமரங்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையினால் 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சரிந்து நாசமானது. இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் கனமழையால் சரிந்து விழுந்தது. […]

Categories

Tech |