Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் நாசமாகிருச்சு… லட்சகணக்கில் நஷ்டம்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குலை தள்ளிய வாழைகள் அனைத்தும் சாய்ந்து லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் மற்றும் பாப்பன்குடி கிராமத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. அந்த மழையினால் குலை தள்ளிய நிலையில் வாழைகள் அனைத்தும் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. இந்நிலையில் கடும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டாலும் வாழை சாய்ந்து 3 லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டது […]

Categories

Tech |