Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாழைக்காயை வினாக்குறிங்களா ? கவலைய விடுங்க… மாலை நேர ஸ்னாக்ஸாக… சூப்பரா ஒரு ரெசிபி செய்யலாம்..!!

வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்: வாழைக்காய்  – 1 உப்பு                     – தேவையான அளவு மிளகாய் தூள் – தேவையான அளவு எண்ணெய்       –  தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை எடுத்து சுத்தம் செய்து,தோல் நீக்கியதும், அதை  மெல்லியதான அளவில், வட்ட வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க போதுமான அளவு […]

Categories

Tech |