பொதுமக்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் முதல்வர் நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் 582 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 28.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்டங்களையும் […]
Tag: வாழைத்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கறிவாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு நஷ்டம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம், அரியலூர், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம், பெரியாளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. விவசயிகள் கஜா புயலுக்கு பிறகு விவசாயிகள் கறிவாழைத்தார்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். அதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருமணம் போன்ற சுப காரியங்களில் 50 % பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழைத் தோட்டங்களில் வாழைத்தார் அறுவடை சரிவர நடைபெறவில்லை. இதன்காரணமாக நாகர்கோவிலில் உள்ள வாழைத்தார் சந்தைக்கு வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் வாழைத்தார் விலை கடந்த ஒரு வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனையான ரசகதலி வாழைத்தார் ஒன்று தற்போது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 450 ரூபாய்க்கு விற்பனை […]