குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாகரீக மனித இனமாகும் பெரும்பாலும் குரங்கு செய்யும் சேட்டைகள் சில சமயங்களில் நகைச்சுவையாக தான் இருக்கிறது உணவு என்பது அனைத்து வகையான உயிர்களுக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தனது உணவு பறிபோகும் போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்குமோ அப்படித்தான் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு […]
Tag: வாழைப்பழம்
வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. ரோபோவின் இருகரங்கள் ஆகிய பாகங்களின் உதவியோடு வாழைப்பழத்தை மனிதர்கள் உரிப்பது போல ரோபோவுக்கு வாழைப்பழத்தை உரிப்பதற்கு 13 மணி நேரம் பயிற்சி வழங்கியதாக டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இன்றும் சோதனை கட்டத்தில் இந்த ரோபோ இருக்கிறது என்றும் செயல்பாட்டுக்கு வரும்போது உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். […]
பிரித்தானியாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் வாழைப்பழம் வாங்கியபோது அது வைக்கப்பட்டிருந்த கவரில் கொடிய விஷத்தன்மை கொண்ட சிலந்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிரித்தானியா லண்டனின் West Wickhamல் உள்ள சைன்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில் ஜோ ஸ்டெயின் என்பவர் பவாழைப்பழங்களை சமீபத்தில் வாங்கினார். அந்த வாழைப்பழங்களை பணியாளர் ஒரு பையில் ஜோவிடம் கொடுத்தார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த ஜோ மறுநாள் காலையில் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என நினைத்து அந்த பையை திறந்தார். அப்போது உலகிலேயே கொடிய விஷத்தன்மை கொண்ட […]
சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டது தொடர்பில் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டு அகதிகள் 7 பேர் வாழைப்பழம் சாப்பிட்டு அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டதால் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் துருக்கியை சேர்ந்த ஆண் ஒருவர் 17 வயது சிரிய மாணவியை “நீங்கள் கிலோ கணக்கில் வாழைப்பழம் வாங்கி சாப்பிடுகிறீர்கள் வசதியாக உள்ளீர்கள். என்னால் வாழைப்பழம் வாங்கி சாப்பிட முடியவில்லை” என்று திட்டியுள்ளார். […]
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 3197 பேருக்கு விலையில்லா புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்து ஜூலை 1-ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். உடலின் முழு இயக்கத்திற்கும் வாழைப்பழம் உதவுகிறது. கால்சியம், மக்னீசியம் சத்து முழுமையாக தருகிறது. நடுத்தர அளவில் 4.7 கிராம் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது பசியை தடுக்கும். கலோரி குறைவு என்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்: வாழைப்பழத்தில் இருக்கின்ற நீர்ச்சத்து […]
வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம். உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் […]
உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிட கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க, வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம், வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் […]
உங்கள் உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே போதும். வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. செவ்வாழை: பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும் விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும். வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும் வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது. ஆனால் வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் மற்றும் பலன்கள் அதிகம் நிறைந்துள்ளது . வாழைப்பழத்தை […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு அதன் கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு […]
உடலுக்கு சோம்பலை தரக்கூடிய வாழைப்பழத்தை நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அவ்வாறு முறைதவறி சாப்பிட்டால் உடலின் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன்படி வாழைப் பழங்களை நாம் உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும். நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் இதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் […]
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வேர்வை மழை கொட்டும்,ஆனால் இந்த ஷேக் குடிச்சி பாருங்க, ஐஸ் மழையில் நினைஞ்ச மாதிரி அசந்து போயிருவீங்க. தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -2 சீனி […]
மாலை மற்றும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நம்மில் பலருக்கு இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அப்படி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெரும்பான்மையானோர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த செய்தி தொகுப்பின் மூலம் அவற்றை அறிந்து கொள்வோம். பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் காணப்படும். இந்த பொட்டாசியம் சத்துக்கள் நாள் முழுவதும் உழைப்பால் சோர்ந்து போன தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். […]