சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி […]
Tag: வாழை இலை
திண்டுக்கல்லில் கொரோனா ஊராடங்கினால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் பகுதியில் உள்ள வாழை இலைகள் சுமார் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் வெளி மாநிலங்களிலும், தமிழகத்திலும் இதற்கு நல்ல மவுசு உள்ளது. மேலும் திருமண மூகூர்த்தங்கள் வைகாசி மாதத்தில் அதிகமாக இருக்கும். இதனால் வாழை இலையும் அதிக அளவில் தேவைப்படும். எனவே ரூ. 2000 வரை 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு விற்பனையாகும். ஆனால் […]
மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது வாழை இலை விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமமாக உள்ளது. இந்நிலையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலையும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. […]