Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் நொடி இல்லாமல் வாழ வைக்கும்… பாரம்பரியம் நிறைந்த வாழை இலையில்… உடம்புக்கு இவ்ளோ நன்மையா ? இது தெரியாம போச்சே..!!

வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  நமது பாரம்பரியத்திற்கு மிக முக்கியமாக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில்  இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை  வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை  இந்த […]

Categories

Tech |