Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் வாழைத்தார் ஏலச்சந்தை இடமாற்றம்: வாழைத்தார்கள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலம் சந்தை பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாழைத்தார் ஏலம் சந்தையில் போதிய சமூக இடைவெளி இல்லாமல் வாழைத்தார்கள் ஏலம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வாழைத்தார் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது. வாழைத்தார் ஏலம் நடத்த ஏதுவாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாழைத்தார் சந்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு சமூக இடைவெளி […]

Categories

Tech |