Categories
லைப் ஸ்டைல்

இதுல இவ்வளவு நன்மை இருக்கா?… படிச்சா கண்டிப்பா சாப்பிடுவீங்க… எந்த நோயுமே வராதாம்…!!!

வாழைத் தண்டு மற்றும் வாழைப்பூவில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை அதிக அளவில் மருத்துவ […]

Categories

Tech |