புதிய ஆட்சியில் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நேற்று திருப்பத்தூருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்திருந்தார். முதல்வரின் வருகையை முன்னிட்டு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வருகைக்காக வாழ மரங்கள் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் கையில் கத்தியுடன் விழா முடியும் வரை காத்திருந்து விழா முடிந்த பிறகு அடித்துப் பிடித்து ஓடிச் சென்று வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை […]
Tag: வாழை மரங்கள்
சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீசிய பலத்த சூறை காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக பெய்து வரும் மழையினால் கூமாபட்டி , […]