Categories
அரசியல்

இவ்வளவு சாதனைகளா?… நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு தசாவதாரம்….!!!!

நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2  அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.   மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் […]

Categories
அரசியல்

வேற லெவல்!!… 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமலஹாசன்…. குஷியோ குஷியில் ரசிகர்கள்….!!!!

கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே  நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக  அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், […]

Categories
அரசியல்

பண்பியல் ஓவியத்திற்கான உருவத்தைக் கொடுத்த முதல் கலைஞர்….. ராம்குமார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!!

இந்தியாவின் தலைசிறந்த கலைஞரும், எழுத்தாளரும், ஓவியருமான ராம்குமார் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடந்த 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்தார்‌. இவர் டெல்லியில் உள்ள ஸ்டெயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 1945-ஆம் ஆண்டு ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார். சாரதா உகில் கலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த ராம்குமார் தன்னுடைய கலைப் பணியை தொடர்வதற்காக கடந்த 1948-ஆம் […]

Categories
அரசியல்

“அரசியல் கேலி சித்திரங்கள் வரைவதில் வல்லவர்” கே. சங்கரப்பிள்ளை பற்றிய சில தகவல்கள் இதோ….!!!!

இந்திய கார்ட்டூன் வரைவாளரான கே. சங்கர பிள்ளை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கடந்த 1902-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் சங்கர பிள்ளை பிறந்தார். இவர் ஒரு சிறந்த கேலிச்சித்திர வரைவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் அரசியல் தொடர்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சங்கர் வீக்லி என்ற ஆங்கில இதழை நடத்தினார். இதனையடுத்து சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் மற்றும் சங்கர்ஸ் வீக்லி […]

Categories
அரசியல்

“Tha God Of Small Things” படைப்பின் மூலம் புகழ்பெற்ற அருந்ததி ராய்…. குறித்த நெகிழவைக்கும் பின்னணி…!!!!

இந்திய எழுத்தாளர்களில் ஆங்கில நாவல் எழுத்தாளரான அருந்ததி ராய் ‘The God of Small Things’ படைப்பின் மூலம் உலகப்புகழ் பெற்றார். இவர் மிக உயர்ந்த கவுரவமான புக்கர் பரிசை அந்நூலின் மூலம் அவர் பெற்றார். டெல்லியில் நடிகையாயிருந்து பின்பு ஏரோபிக் பயிற்சியளிப்பவராகி எழுத்தாளர் ஆனார். இவர்  தமது பதிப்பாளர்களிடம்  ரூ.150 கோடி பெற்றிருக்கிறார். அதுவும் முன் பணமாக. 20 நாடுகளில் வெளியான ‘The God of Small Things’ மூலம் கிடைத்த மதிப்பு சர்வதேச ஊடகங்களின் […]

Categories
கவிதைகள் பல்சுவை

வாழ்க்கையை வழி நடத்த… இந்த 10 தன்னம்பிக்கை வரிகள் போதும்…!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!! கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை […]

Categories

Tech |