Categories
சினிமா தமிழ் சினிமா

புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு படம்…. எதிர்பார்ப்புடன் ரசிகாஸ்..!!!!

புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குங்பூ கலையில் ஜாம்பவானாக திகழ்ந்த புரூஸ் லீ-யின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்களும் ஆவணப் படங்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவரின் வாழ்க்கையை வைத்து மற்றொரு திரைப்படம் உருவாக இருக்கின்றது. இத்திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ இயக்க இருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் விருதுகள் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இவர் புரூஸ்லீயின் வாழ்க்கை கதையை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

Categories
உலக செய்திகள்

வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்…. அமீரக பிரதமரின் ட்விட்டர் பதிவு….!!!

அமீரகத்தின் பிரதமர் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமீரக துணை அதிபரும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாடு போன்றவை ஒரு மனிதனை அனைத்து வகையிலும் சிறந்தவனாகாவும் நல்ல ஒழுக்கத்துடன் மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பண்புகளால் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் மற்றும்  சமயங்கள் போன்ற எத்தகைய பிரிவிலும் வேறுபடுத்திக் காட்ட இயலாது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“விகாஸ் துபே பயோ பிக்” நான் நடிக்க மாட்டேன்….. தேசிய விருது பெற்ற நடிகர் மறுப்பு….!!

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறை அதிகாரிகளை கொன்ற பிரபல ரவுடியான விகாஸ் துபே நேற்று காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடியின் மரணம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், அவரது வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க பிரபல தயாரிப்பாளர் சந்தீப் கபூர் முடிவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தேசிய விருது பெற்ற மனோஜ் […]

Categories

Tech |