உலக நாயகன் கமல்ஹாசன் பல திறமை கொண்டவராவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 1954-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் தான் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்களும், நளினி என்ற ஓர் அக்காவும் இருக்கிறார்கள். கடந்த 1960-ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” கமலின் முதல் திரைப்படமாகும். தனது 6 வயதில் குழந்தை […]
Tag: வாழ்க்கை
லிவிங் டுகெதர் வாழ்க்கையால் திருமண உறவுகள் உடைவதாக ஹைகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரளா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி முகமது முஸ்தாக் இன்று விசாரணை செய்தார். விவாகரத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இவரது தந்தை செல்ல முத்து தேவர் மற்றும் தாயார் சத்தந்தி முத்தாத்தாள் ஆவார். இந்த தம்பதியினருக்கு 1730 ஆம் வருடம் பிறந்த பெண் குழந்தைதான் வேலுநாச்சியார். அரசு உரிமைக்கு ஆண் வாரிசை தான் அரசர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. எனினும் வேலுநாச்சியாரின் தந்தை பெண் குழந்தை பிறந்து விட்டது என மனமுடையவில்லை. தன் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், வளரி போன்ற போர்க்கள பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். […]
மல்யுத்த வீரர் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஜான் செனா பள்ளியில் படிக்கும் அவரை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் ஜான் செனாவின் தந்தை அவரை ஒரு மல்யுத்த போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்த ஜான் செனா கடுமையான உடல் பயிற்சிகள் செய்து பாடிபில்டிங் செய்துள்ளார். இதனையடுத்து ஜான் […]
2008 ஆம் ஆண்டு வெளியான தி டார்க் நைட் இப்படத்தில் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் உண்மையாகவே சைக்கோவாக வாழ்ந்து தனது 24 வயதில் இறந்து போனார் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?… ஆம் அதுதான் உண்மை. இவருக்கு சிறு வயதிலிருந்தே உலகமாக இருந்தது அவரின் பெற்றோர் தான். அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை விவாகரத்தில் போய் முடிந்தது. அப்போது ஹீத் லெட்ஜர் வயது 10. தான் […]
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப்பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனம். இந்தப் பூச்சிகள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி பருகுவதும் இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பது பலரையும் கண்டு களித்து இன்புற செய்யும். பட்டாம் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி நான்கு நிலைகளில் நடைபெறும். முதலில் முட்டையிலிருந்து குடும்ப நிலைக்கு குழுவாக அல்லது மயிர்கொட்டி ஆக உருமாறி பின்னர் கூட்டுப்புழு எனப்படும் முழங்கு நிலைக்குப் போகும். அதன் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பெரும் தலைவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை பயோபிக் படங்கள் என்று அழைப்பார்கள். தமிழில் இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப்சீரிஸ், தலைவி என்ற படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போதைய தமிழக முதல்வர் […]
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு இருக்கும். அதில் சிலர் மேதைகள் ஆகின்றனர். அப்படிப்பட்ட சிலரை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் ஆகியோரைக் கூறலாம். ஏனென்றால் அவர்களுக்கு சாதாரணமாக IQ 160 முதல் 195 வரை இருந்தது. இவர்களின் IQ அதிகமாக இருந்த காரணத்தினாலேயே அவர்களை நாம் அனைவரும் genius என்று சொல்கிறோம். ஆனால் சில மேதைகளின் வாழ்க்கை தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி ஒரு மாமனிதரை பற்றி தான் நாம் பார்க்க […]
உலகிலுள்ள 500க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கோடீஸ்வரர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஷயங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பார்த்ததில் அனைவரும் ஒருமித்தமாக கூறிய 10 வெற்றி வார்த்தைகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 1. கவனம் செலுத்துதல்- சாதாரண மக்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் பிரச்சனைகளை பார்க்கும்போது இறுதியில் அந்த விஷயத்தை கைவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பல விஷயங்களை தேர்ந்தெடுத்தாலும் அவை அனைத்திலும் தனித்தனியாக முழு கவனத்தையும் செலுத்தி அதனை முடித்த பிறகு அடுத்த […]
நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும் ஒருவரை ஒருவர் எந்த குறையும் சொல்லவில்லை. இந்நிலையில் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர் குடும்பத்தினர். ஆனால் தனுஷ் “இனிமேல் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை..! இப்போதுதான் நான் சுதந்திரமாக செயல்படுகிறேன்..!” என […]
மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது என தலாய்லாமாவிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். அவர், பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். சம்பாதித்த பின் உடல் நலனுக்கு செலவிடுகின்றனர். அதனைப்போலவே எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள். இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர் களாகவே இருந்து இறந்து போகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயரத்திற்கு வந்த கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் வரலாறு. கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கரக்பூரில் உள்ள ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் ஐஐடியில் இளங்கலை பொறியியல் மாணவர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர்களாக இருந்தனர். இதில் நீண்டநாள் அஞ்சலியிடம் நட்பாக பழகி வந்த சுந்தர் பிச்சைக்கு அவர் […]
தமிழகமெங்கும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை கூடங்களை மூடி ஈழ சொந்தங்களுக்கு பாதுகாப்பான வாழ்வையும், கௌரவமான வாழ்க்கையும் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தி வரும் செய்தி மிகுந்த மன வேதனையை தருகிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில் கூட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத […]
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வாழ்க்கையை நினைத்தால் சோகமும், பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ஓடிடியில் “தாண்டவ்” என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த தொடரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, “நாம் செய்யும் ஒரு செயலுக்கு எதிரான மாற்றுக் […]
ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் தமிழ் பெண்ணின் வாழ்க்கைக் கதை படமாக உள்ளது. தலை சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மேரி கோம், மில்கா சிங், தோனி உள்ளிட்டோர் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளுதூக்கும் வீராங்கனை […]
காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய […]
நம் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் அனுபவித்த பிறகுதான் கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் அனுபவித்த பிறகுதான் அதனைப்பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். இன்பம் முதல் துன்பம் வரை அனைத்தையும் கலந்து தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி நாம் தாமதமாக புரிந்து கொள்வது நிறைய நம் வாழ்க்கையில் உள்ளது. எல்லாமே தற்காலிகமானதுதான். வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருக்காது. நண்பர்கள் முக்கியம். ஆனால் குடும்பத்தினர் அதைவிட முக்கியம். நாம் எப்படி நடக்கின்றமோ அப்படியேதான் மற்றவர்களும் நம்மை […]
ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டி இருக்கும். இங்கு 40 வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் பின்பற்றவேண்டிய சில விஷயங்களைப் பற்றி இதில் பார்ப்போம். அனைவருக்கும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் முதுகு வலி, தோள்பட்டை வலி, தசை வலி வராமல் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 30 நிமிட நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி. 20 வயது டீன்ஏஜ் பருவத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில் இது இளமையான அனுபவத்தை தரும். நீங்கள் […]
அரியானா மாநிலத்தில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் ஒன்றாக வாழலாம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது உள்ள கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் வயது ஆண் பெண் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் (மேஜர் ஆனவர்கள்) ஒன்றாக வாழலாம் என்று அரியானா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வயதுக்கு வந்தவர்கள் […]
ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டி இருக்கும். இங்கு 40 வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் பின்பற்றவேண்டிய சில விஷயங்களைப் பற்றி இதில் பார்ப்போம். அனைவருக்கும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் முதுகு வலி, தோள்பட்டை வலி, தசை வலி வராமல் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 30 நிமிட நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி. 20 வயது டீன்ஏஜ் பருவத்தினருடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். ஏனெனில் இது இளமையான அனுபவத்தை தரும். நீங்கள் […]
தம்பதியினர் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை நடத்த தினசரி வேலை செய்வது கட்டாயம் ஆகிவிட்டது. அவ்வாறு ஓடியாடி வேலை செய்யும் மக்கள், தங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை. அதன்படி தம்பதியினர் தங்கள் உறவுக்குள் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்கள் இதை கவனிக்க வேண்டும். நீங்கள் தினசரி எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு […]
வாழ்கை சலித்ததால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் தலையை உடைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எகிப்தில் இருக்கும் சிவா என்ற கிராமத்தை சேர்ந்த கயானா என்ற நபர் தனது மனைவியை தூங்கும் நேரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.இஸ்லாமியர்களின் முறைப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது சில மணி நேரம் சடலத்தை குளிப்பாட்டுவது வழக்கம். இதற்காக கயானா கிராமத்தில் இருந்த சில பெண்களை தனது மனைவியை குளிப்பாட்டுவதற்கு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் […]
செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!! வலிகளின் கோர்வையே வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்… வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, […]
கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]
உங்கள் கனவில் எந்த தெய்வம் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..! ஆன்மீக கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம் நீங்கள் உங்களை தாண்டியும் மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்க போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கனவில் கோவிலை கண்டால் இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும் என்ற அர்த்தம். […]
எந்த நேரமும் எரிந்து விழும் மனைவிகளை சமாளிக்க கணவன்மார்களுக்கு அறிவுரைகள் மனைவி ஏதேனும் தவறு செய்தால் அடுத்தவர்கள் முன்பு சுட்டிக்காட்டி திட்டாமல் தனியாக கூப்பிட்டு மெதுவாக புரிய வையுங்கள். அது அவர்கள் செய்த தவறை உணரச் செய்யும். வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் வீட்டின் உள்ளே வரும்பொழுது அனைத்தையும் மறந்துவிட்டு மனைவியை பார்த்து சிரித்தால் என்ன சண்டையாக இருந்தாலும் மறந்துவிடும். மனைவி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் என்ன நடந்தது? நாள் எப்படி போனது என அக்கறையுடன் […]
வாழ்க்கை கனவா.? நினைவா.? என்பதை அறிவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் உபதேசம்..! எதிர்காலத்திற்கான மறுபெயரே போராட்டம் தான், இன்று மனதில் தோன்றும் ஆசை நிறைவேறவில்லை என்றால், இதயம் அது எப்பொழுது கிடைக்கும் என்று போராடும். கனவு என்று நனவாகும் என்று மனம் ஏங்க துவங்கும். எனினும் வாழ்வானது எதிர்காலத்துக்கும் உரியதல்ல, இறந்த காலத்திற்கும் சொந்தமல்ல, வாழ்வென்பது வாழும் நேரத்திற்கே சொந்தம். அதாவது நிகழ்காலத்தின் அனுபவம் தான், வாழ்வின் அனுபவம் ஆகும். இதை அறிந்திருந்தும் சத்தியத்தை ஏற்க மனம் […]
நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]
ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த வாழ்க்கைக்கு தேவையான சொற்பொழிவுகளை விவேகானந்தர் நமக்கு கூறிருக்கிறார்..! எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன. யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவர்களுக்குள் செலுத்துங்கள்.. இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி ஆகும். வரலாற்றை பார்த்தால் மனித வளர்ச்சி இதனால்தான் உண்டாகின்றது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் […]
கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]
நாம் அனைவரும் வாழ்க்கையை வாழ்வதற்காக பல நெறிமுறைகளை நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நமக்காக வரையறுத்துக் கொடுத்துவிட்டு தான் சென்றுள்ளார்கள். அதில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான் இந்த சாணக்கியர். சாணக்கியர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்.? ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும்.? என்று பல விஷயங்களை நமக்காக வரையறுத்துக் கொடுத்துள்ளார். இப்படி இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் இப்படி இருந்தால் நமது நாடு சிறப்பாக அமையும் என்று […]
பெண்கள் முக்கியமாக செய்ய வேண்டிய சில தானங்களை பற்றியும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பார்க்கலாம்..! உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மதங்களுமே தானம் அதோட சிறப்பைப் பற்றிப் சொல்லுகிறது. எத்தனையோ விதமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சில குறிப்பிட்ட தானங்களை செய்வதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில், அவர்களுக்கு அப்புறம் அவர்களின் சந்ததியில் வரும் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்முடைய ஞான நூல்கள் சொல்கின்றன. சரி இப்பொழுது அந்த தானங்களை பற்றி பார்க்கலாம். 1. […]