Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! இந்த நேரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க…. பல பிரச்சனைகள் இருக்கு…!!

நேரம் பார்க்காமல் நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  நாம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அந்த நீரை நாம் சரியான நேரங்களில் குடிக்காவிட்டால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மையாகும். நம்மில் பலருக்கு உணவு உண்ட பிறகு நீர் அருந்தும் பழக்கம் இருக்கும் ஆனால் அவ்வாறு குடிக்கக் கூடாது. ஏனெனில் இரைப்பையில் உணவு செரிமானத்திற்கான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கோஸ்மல்லி… செய்து பாருங்கள் …!!!

கோஸ்மல்லி செய்ய தேவையான பொருள்கள் : விதை கத்திரிக்காய்               – 2 சிறிய உருளைக்கிழங்கு     – 1 பெரிய வெங்காயம்                – 1 தக்காளி                                       – 1 புளி      […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! 2 நிமிடத்தில்…. குழந்தைகளின் மூளை செயலிழக்கும் அபாயம்…!!

பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் செய்து கொடுக்கும் நூடுல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய தொகுப்பு குழந்தைகள் விரும்பி கேட்பதற்காக சாலையோரமாக அமைந்திருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகளில் இருந்து நாம் வாங்கிக் கொடுக்கும் நூடுல்ஸ் அவர்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை பெற்றோர்கள் சிலர் யோசிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இரண்டு நிமிடத்தில் நாம் தயார் செய்யும் நூடுல்ஸில் கூட எந்த ஒரு நன்மையும் இல்லை. செரிமான பிரச்சனை  மற்ற உணவுப் பொருட்களுடன் நூடுல்சை ஒப்பிடும் போது […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! சாலையோர பானிபூரி…. புற்றுநோய் ஏற்படும் அபாயம்…!!

பானிபூரி சாப்பிடுவதால் நமது  உடலில் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு  துரித உணவுகளில் பலரும் வாங்கும் வண்ணம் எளிதாக கிடைக்கக்கூடிய பொருள் பானிபூரி.  ஆனால் அவற்றில் இருக்கும் தீமைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள நினைப்பதில்லை. சுத்தமான எண்ணெயில் பானிபூரி பொறிக்கப்பட்டிருந்தால் அது நமது உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு சத்துக்களை கொடுப்பதோடு, உடனடி எனர்ஜியை  உடலில் ஏற்படுத்தும் புரதச் சத்துக்களும் அதில் அடங்கியுள்ளது. ஆனால் இதில் சேர்க்கப்படும் சோடியம் மற்றும் கெட்டி தயிர் உடல் எடையை அதிகரிக்கச் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரணுமா ? கவலைய விடுங்க… இந்த டிப்ஸ follow பண்ணுங்க போதும்..!!

கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஆசை எல்லா பெண்களுக்கும் இருப்பதால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவுமுறைகளை பின்பற்றலாம்: பெண்கள் பொதுவாக கர்ப்பவதியாக  இருக்கும் காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வளரும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள்  ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளில் காய்கறிகளை தவறாமல் உட்க்கொள்வது அவசியம் ஆகும். ஏனெனில் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…! பிரஷர் குக்கரில் சமையல்…. உணவா….? விஷமா….?

பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு  தற்போதைய அவசர காலகட்டத்தில் இயந்திரம் போல் இயங்கிவரும் பலர் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க எண்ணுகின்றனர். சாப்பிடும் உணவையும் விரைவாக சமைத்து முடிக்கவேண்டும் என்பதற்காக பலரும் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பொதுவாக உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் படவேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை பெயரில் விஷம்…. ஒரு மாசம் தொடாதிங்க…. எவ்ளோ நன்மை தெரியுமா…?

நமது உணவில் நாம் தினமும் சேர்த்துக் கொள்ளும் முக்கியமான பொருள் சர்க்கரை. ஆனால் அவற்றால் நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை பற்றி யோசித்தது உண்டா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஒரு மாதம் உங்கள் உணவில் சர்க்கரையை சேர்க்க வில்லை என்றால் நீங்கள் உடல்நலத்துடன் வாழ முடியும். சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு முற்றிலுமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டால் உடலில் கலோரிகள் சேருவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமான […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நம் உயிரை காக்க…… ஓய்வின்றி உழைக்கும் இதயத்தை காக்கும் 6 அற்புத உணவு வகைகள்….!!

நுட்பமாக, மிக கச்சிதமாக இயங்ககூடிய இயற்கை உருவாக்கியுள்ள இயந்திரம் தான் உங்கள் இதயம். அது முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு ஆரோக்கியமான எரிபொருளை கொடுக்க வேண்டும். அதாவது இதயத்தின் நலம் காக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதய நலம் காக்கும் உணவுகள் உங்களுக்காக இதோ : பெர்ரிகள் : இதய நோய் ஆபத்தை குறைக்க பெர்ரி வகை பழங்கள் மிகச் சிறந்தவை. பெர்ரிகளில் நார்ச்சத்து, போலேட், இரும்பு, கால்சியம், விட்டமின் ஏ, […]

Categories
லைப் ஸ்டைல்

திருமணத்துக்கு முன் தம்பதிகள் வெளிப்படையாகப் பேச வேண்டிய மூன்று விஷயங்கள் …!!

எவ்வளவு அசௌகரியமாக உணர்ந்தாலும் இந்த விஷயங்களைப் பேசத்தான் வேண்டும். நாம் வாழும் சமுதாயத்தில் திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. புதிய ஆடைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள், கொண்டாட்டங்கள். எல்லாம் முடிந்தவுடன், இருவர் மட்டுமே வாழப்போகும் வாழ்க்கை தொடங்குகிறது. உங்கள் வாழ்க்கை முழுவதையும் (சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ) செலவழிக்கப் போகும் உங்கள் இணையருடன் நீங்கள் பேச வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. இப்போது அவை பற்றிப் பேச நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தாலும் நிச்சயம் பேசத்தான் வேண்டும். இந்த உரையாடல்கள்தான் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மழைக்கால கூந்தல் பாரமரிப்பு….. 4 அத்தியவாசிய குறிப்புகள் …!!

மழைத் தண்ணீர் உங்கள் கூந்தலுக்கு சிறந்தது அல்ல, இது உங்கள் கூந்தல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மழைக்காலம் வந்துவிட்டது, இக்காலம் மிகவும் அழகாகத் தெரிந்தாலும் ,நீங்கள் கவனமாக இல்லையென்றால் இது முடிக்கு தீங்கு விளைவிக்கும்.மழைக் காலங்களில் ஏற்படும் பொதுவானப் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.இது உங்கள் தலை சுத்தமாக மற்றும் உலர்ந்து இல்லையென்றாலோ மற்றும் அதிக படியான ஈரப்பதத்தை கொண்டிருப்பதாலும் நடக்கிறது. அது அனைத்து வகையானபிரிச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் உங்கள் கூந்தலை சிறிய முயற்சி […]

Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலம் தொடங்கியாச்சு….. இது கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….!!

மழைக்காலம் தெரிந்து வைக்க வேண்டிய குறிப்புகள். மழைக்காலங்களில் குழந்தைகள் இருக்கும் இடம், விளையாடும் இடம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. அணிந்தாலும் அது ஈரமான உடன் அகற்றி விடுவது நல்லது. வெகுநேரம் ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் பரவி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க காட்டன் ஆடை அணிந்துவிடுங்கள். இது குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாற்றும். தரை குளிர்ச்சியாக இருந்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

மதுரைக்குப் போனா இந்த 3 விஷயத்தை பார்க்க மறந்துடாதீங்க..!

மதுரைக்கு ஒரு சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டால், அங்கு 3 விஷயங்களைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், மதுரை என்பது பலரையும் கவர்ந்த ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பெயர் பெற்றது, நீங்கள் மதுரைக்கு ஒரு சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டால், அங்கு 3 விஷயங்களைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் : முதலில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அழகாக வண்ணமயமான காட்சியளிக்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே…. உங்களுக்கு எது வசதி…? இதை தெரிஞ்சுக்காம தூங்காதீங்க …!!

இரவில் படுக்கையில் உறங்கச் சென்ற பின் தூக்கம் கண்ணைத் தழுவ தொடங்கியதும் தானாகவே உங்களுக்கு பிடித்த பக்கமாக திரும்பி படுத்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் அல்லது எந்த நிலையில் படுத்து உறங்குகிறார்கள் என்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தூங்கும் நிலையைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தேவைகளும், சௌகரியங்களும் அமைகிறது. உங்களுக்கு ஆழமான நிம்மதியான தூக்கம் அமைய வேண்டுமா ? இதோ உங்களுக்கான யோசனைகள் மல்லாந்து படுத்து உறங்குதல்: முதுகு படுக்கையை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மழைக்காலத்திலும் சன்ஸ்கிரீன் அவசியமா? நிபுணர்கள் கூறுவதை கேளுங்கள்

சன் ஸ்கிரீன் டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. நீங்கள் எந்த மாதிரியான அழகு பராமரிப்பு முறையை பயன்படுத்தினாலும், சரும பராமரிப்பில் சன் ஸ்கிரீனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல், இது தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அழகியல் நிபுணர்கள், இதன் சிறப்பு கருதியே பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இது மழைக்காலத்திற்கும் ஒத்துப்போகுமா? மழைகாலத்தில், இருண்ட மேகங்களின் காலம் என்பதால் வெயில் காலத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

நண்பர்களுக்கு வித்தியாசமான கிஃப்ட் தர வேண்டுமா?

பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கிஃப்ட் அல்லது அன்பளிப்பு கொடுத்தல் என்பது மனித வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. கிஃப்ட் கொடுத்தல் என்பது ஒருவரின் அன்பை வெளிப்படுத்துதலுக்காகவோ அல்லது உதவுவதற்காகவோ கூட இருக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் கிப்ட் பொருள், பணம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இந்த கிஃப்ட் கலாச்சாரம் காலத்திற்கு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இத சாப்பிட்டால் ஆண்களுக்கு போயிருமா…! அய்யோ

பலரும் மீல்மேக்கரை எதிலிருந்து கிடைக்கிறது என்று இல்லாமலே உணவில் பயன்படுத்தி வந்திருப்போம். சோயாபீன்ஸ் ( மீல் மேக்கர்)  எதிலிருந்து கிடைக்கிறது,  இதை சாப்பிடலாமா ? இதன் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? இப்படியாக  மீல் மேக்கர் பற்றிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க சின்ன ரூமை பெரியதாக்க 5 வழிகள்

முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது.பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில ஹேக்ஸ்… முதல செய்ய வேண்டியது உங்க ரூம்ல இருக்க தேவையில்லாத பொருட்கள ஒதுக்குறது. எப்போழுதும் ரூம்கள்ல தேவை இல்லாத பொருட்கள் தான் அதிகமாயிருக்கும். அத தான் முதல சரிப்பண்ணனும். உங்க ரூமோட பெர்ஸ்னாலிடிய கூட்டவும், பெரிய ரூமாகக் காட்டுறதுக்கும் இதோ சில வழிகள். லைட்டான கலர்களை சுவருக்கு தேர்தெடுங்கள்: என்னுடைய சாய்ஸ் வெள்ளை நிறம், வெள்ளை நிறத்தை சுவருகளில் […]

Categories
லைப் ஸ்டைல்

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன

அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. தென் இந்தியாவில், கடலோர சுற்றுலா தளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருப்பது புதுச்சேரி. வராலாற்று புகழும் பாரம்பரியமும் பெற்ற புதுச்சேரியை ‘ப்ரெஞ்ச் ரிவியெரா ஆப் தி ஈஸ்ட்’ என அழைப்பர். ஐரோப்பிய கலை வண்ணத்தினால் ஆன கட்டிடங்கள், ப்ரெஞ்சு வகை உணவுகள் ஆகியவற்றை காணலாம். சென்னை நகரத்திற்கு அருகில் இருப்பதால், வார இறுதியில் அதிக மக்கள் கூட்டத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

அவர் உங்களை ஏமாற்றுகிறாரா..? கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இதைப் போன்ற நிலைமை வந்தால், கண்டிப்பாக உறவு சார்ந்த சிக்கல்களை அணுகும் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நன்று. இது இருவருக்கும் நன்மை பயக்கும்.  உண்மை வெளிக்கொணரவும் உறுதுணையாக இருக்கும். தன் காதலனோ, கணவனோ தன்னைத் தவிர வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குப் பிடிக்காது. ஆனால், சில நேரங்களில் இதைப் போன்ற விஷயங்கள் கண் முன் நடந்தாலும் தெரியாமலேயே இருக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சைகைகள், அவர் உங்கள் மீது ஆர்வம் இல்லை என்பதை உணர்த்துபவை. ஆனால், இதனால் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! இது சாப்பிட்டா அண்ணாச்சி பழம் வேண்டாம்…. பெரிய பிரச்னையில் முடியும்….!!

அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு அன்னாச்சி பழத்தில் உடலுக்கு நன்மை கொடுக்கும் பல சத்துக்கள் இருந்தாலும் அது நமது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும். அளவாக சாப்பிடுவதால் நன்மை கொடுக்கும் அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அண்ணாச்சி பழம் அதிக அளவில் சாப்பிடுவதனால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். அன்னாசிபழம் சாப்பிடுபவர்கள் ஏதேனும் மருந்து சாப்பிட்டால் அதோடு அன்னாசி […]

Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் நம்பக் கூடாத அழகுசார்ந்த ஐந்து கட்டுக்கதைகள்

மழைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அழகு சார்ந்த நடைமுறைகள் என சில கட்டுக்கதைகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம் மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அழகு சார்ந்த நடைமுறைகள் என சில கட்டுக்கதைகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். எது உண்மை எது பொய் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். கட்டுக்கதை: வெளியிலிருந்து வந்த பின்பு குளிக்கக் கூடாது. உண்மை: எப்போது நீங்கள் வெளியில் சென்றாலும் உங்களின் மேல் தூசி, அழுக்கு,மற்றும் பாக்டீரியாக்கள் சேரும்.இது மழைகாலத்தில் இன்னும் […]

Categories
லைப் ஸ்டைல்

மாத இறுதியில் பர்ஸ் காலியா? இதைப் படிங்க!

கையில் இருக்கும் பணத்தை சரியான முறையில் நிர்வாகிப்பதே சீரான வாழ்வுக்கு முக்கியமானது. சரியான அளவு சேமிப்பு வைத்திருப்பதும் பிற்காலத்தில் பெரும் உதவியக இருக்கும். கையில் இருக்கும் பணத்தை சரியான முறையில் நிர்வாகிப்பதே சீரான வாழ்வுக்கு முக்கியமானது. சரியான அளவு சேமிப்பு வைத்திருப்பதும் பிற்காலத்தில் பெரும் உதவியக இருக்கும். திட்டமிட்டு பண நிர்வாகம் செய்யத் தவறினால், மாத இறுதியில் சிரமத்திற்கு உள்ளாவோம். கடினமான சூழலை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறப்பு. நண்பர்களை போன்று செலவு செய்யாதீர்கள்: உங்களைவிடவும் அதிகம் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் EX உடன் நண்பராக தொடர வேண்டுமா? இத மனசுல வச்சுக்கோங்க

சில நேரங்களில் அவர்கள் மிகச் சிறந்த நபர்களாக இருப்பர். ஆனால், அவர்களுடன் இந்த ரொமான்ஸ் உறவு மட்டும் நன்றாக வந்திருக்காது. தலைப்பைப் படித்த உடனேயே சிலர் `ஏன்’ என்று கேட்பீர்கள்? கண்டிப்பாக நீங்கள் கேட்கும் கேள்வி சரியே. இது தனிப்பட்ட விஷயம் தான் என்பது உண்மை. நபருக்கு நபர் இந்த விஷயம் மாறுபடும் என்றும் புரிகிறது. ஆனால், சில நேரங்களில் உங்கள் முன்னாள் காதலர் தெரியாதா ஆளாக வாழ்க்கையில் இருந்து மறைந்து போவதில்லை. சில நேரங்களில் அவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டைத் தூய்மையாக்க எளிய 5 வழிகள் ….!!

நாம் வசிக்கும் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொருத்தே நம்முடைய உடல் நிலை, மன நிலை சீராக இருக்கும். களைத்துப் போட்ட துணிகள், மூளை முடுக்கெல்லாம் தூசிகள், ஒட்டடை படிந்த சுவர்கள் தூசி படிந்த அலமாரிகள், சாப்பாட்டு ஜாமான்கள் தவிர்த்து எல்லாம் இருக்கும் உணவு மேஜை இப்படியான வீட்டைப் பார்த்ததுமே சுத்தம் செய்ய மாபெரும் சலிப்பு உண்டாகும். இந்த வாரம், அடுத்த வாரம் என வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டு சோம்பேறித்தனப்பட்டு குப்பைகளுடனேயே வாழும் நபர்களும் உண்டு. […]

Categories
லைப் ஸ்டைல்

நீண்ட விமான பயணமா? இந்த 3 விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்

வானத்தில் பறக்கும் பயணத்தை உங்களுக்கு ஏற்றவாறு அமைக்க பலர் செய்யும் இந்த தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சுற்றுலா மற்றும் பயணம். துணிகளை எடுத்து வைப்பதில் இருந்து, பயணத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வது மிகவும் சுவாரசியமான ஒன்று ஆனால் இதில் சிலருக்கு தடையாய் இருப்பது பல மணி நேரங்கள் நாம் மேற்கொள்ளும் விமான பயணம். வானத்தில் பறக்கும் பயணத்தை உங்களுக்கு ஏற்றவாறு அமைக்க பலர் செய்யும் இந்த தவறுகளை நீங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கொண்ட சாலடுகளை உட்கொள்வது கொரோனா காலத்தில் பாதுகாப்பானதா?

கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது? ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் […]

Categories
லைப் ஸ்டைல்

உணவு பொருள் வாங்குறீங்களா….? இதுல ஜாக்கிரதையா இருங்க…!!

உணவுப் பொருட்களை வாங்கும்போது எப்படி பாதுகாப்பாக வாங்குவது என்பது பற்றிய தொகுப்பு. ஆன்லைன் மூலமாக நீங்கள் உணவு பொருட்களை வாங்குபவராக இருந்தால் உணவு வாங்கும் தளத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.. அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள்  என்பதற்காக தெரியாத தளத்தில் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது நல்லது. எங்கு உணவு பொருட்களை வாங்கினாலும் தவறாமல் பில் வாங்க வேண்டியது அவசியம். உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பில்லை வைத்து மட்டும் தான் கேள்வி கேட்கமுடியும். புதிதாக தொடங்கப்பட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..! ஏசி காரில் போறிங்களா….? தெரியாம கூட இதை பண்ணாதீங்க… உயிரே போயிருக்கு…!!

காரில் ஏசி போட்டு தூங்குவதனால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை கொடுத்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த டீ குடிச்சிருக்கீங்களா….? உடலுக்கு அவ்ளோ நல்லது….!!

சங்கு பூ போட்டு ப்ளூ டீ குடிப்பதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.  இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் சங்குப்பூ. சங்குப்பூ உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க வல்லது. அதோடு தேடி அலையாமல் மிகவும் எளிதாக அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. சங்குப்பூ நமது உடலில் இருக்கும் குடல் புழுக்களை நீக்குவதற்கு உதவுவதோடு கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. இந்த சங்குப்பூ வைத்து தயாரித்த ப்ளூ  டீ  பெண்கள் அருந்துவது மிக மிக அவசியமானது. […]

Categories
லைப் ஸ்டைல்

தூங்குறதுக்கு முன்னாடி உப்புத்தண்ணீ…. குடிச்சு பாருங்க அற்புதம் தெரியும்…. மீறிடுச்சுனா ரொம்ப ஆபத்து ….!!

உப்பு கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதனால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதால் உடலுக்கு அத்தியாவசியமான நீரோட்டத்திற்கு உதவுவதோடு உடல் வறட்சியையும் தடுக்கின்றது. வெதுவெதுப்பான உப்பு நீரில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும். இந்த தண்ணீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலை நோய் தொற்றுக்கள் தாக்கும் அபாயத்தை குறைக்கிறது. உப்புத் தண்ணீர் குடிப்பதனால் நாம் சாப்பிடும் உணவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலை சுற்றுகிறதா…? இதோ எளிமையான தீர்வு….!!

தலை சுற்றுவது 99 சதவீதம் மிகவும் சாதாரண பிரச்சனை. ஆனால் தலை சுற்றும் போது ஏற்படும் பய உணர்வை தடுக்க முடியாது. தலைசுற்றுபவர்களைப் பார்த்தால் சாதாரணமாக தோன்றும். ஆனால் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். எந்த நிலையில் இருக்கும் போது தலை சுற்றுகிறதோ அதே நிலையில் இருந்தால் சில நிமிடத்தில் சரியாகிவிடும். ஆனால் பயத்தில் அங்குமிங்கும் அலைந்தால் சரியாக காலதாமதம் ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பித்த நோயாக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை…! உணவால் மரணம் நிச்சயம்…. அலட்சியமா இருக்காதீங்க …!!

உணவே மருந்து என்ற காலம் சென்று மருந்தை உணவாக எடுத்துக் கொள்ளும் காலத்தில் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். நோயினால் பாதிக்கப்படுவதற்கு நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் முக்கிய காரணம். உடலுக்கு கேடு தரும் உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிடுவதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானவை பற்றிய தொகுப்பு. எண்ணெய் பலகாரங்கள் இனிப்பு வகைகள் கார வகைகள் என உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரித்த எடுப்பதுண்டு. […]

Categories
லைப் ஸ்டைல்

நாம் குடிக்கும் தண்ணீர்…. என்ன பலன்….? ஒப்பிட்டு பாருங்கள்…. மாற தோன்றும்…!!

சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் இருந்து ஆற்றுத் தண்ணீருக்கு மாற வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றிய தொகுப்பு தெருக்குழாயில் வரும் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும், கிணற்றுத் தண்ணீரையும் கைகளில் அள்ளி குடித்ததுண்டு. அப்போதைய காலகட்டத்தில் யாரும் நோயினால் பாதிக்கப்பட்டதில்லை. அதோடு தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் தற்போது ஆர்.ஓ வாட்டர், பில்டர் வாட்டர், மினரல் வாட்டர் என வித்தியாசம் வித்தியாசமாக நாம் குடிக்கும் தண்ணீரினால் எந்த பலனும் நமது […]

Categories
லைப் ஸ்டைல்

ஏசி அறையில் தான் தூங்கறீங்களா…. இனி வழக்கத்தை மாத்திப்பீங்க….!!

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் ஏசி அறையில் சொகுசாக தூங்குவதாக நினைக்கின்றனர். ஆனால் ஏசி அறையில் தூங்குவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்காக இந்த பதிவு. ஏசி அறையில் அல்லது இயற்கை காற்று வராத அறையில் தூங்குவதனால் மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இயற்கை காற்று வரமுடியாத அறையில் மூன்றரை மணி நேரம்தான் ஆக்சிஜன் இருக்கும். இதனால் அந்த அறையில் தூங்குபவர்களின் நுரையீரல் […]

Categories
லைப் ஸ்டைல்

வெறும் 3 நாட்கள் போதும்…! 1 கிலோ குறைச்சுருவீங்க… இப்படி செய்யுங்க… !!

மூன்று நாட்களில் ஒரு கிலோ உடல் எடையை குறைப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு அதிக எடையுடன் இருப்பவர்கள் மூட்டுவலி, நீரிழிவு, நோய் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது எளிது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்வது சரியான உணவை எடுத்துக்கொள்வது என பல வழிமுறைகளை கடைபிடித்து இருந்தாலும் நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில மாற்றங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது. உடல் எடையை 3 நாட்களில் குறைக்க வழிமுறைகள்  சரியான உணவு முறையை பின்பற்றுவது […]

Categories
லைப் ஸ்டைல்

எந்த உணவானாலும் ஆரோக்கியம் தான்…. இப்படி சாப்பிட்டால்…!!

எந்த உணவை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு சாப்பிட அமரும்போது மிகவும் நிதானமாகவும் அமைதியான மனதுடனும் இருக்க வேண்டியது அவசியம். மன உளைச்சலும் அல்லது கோபமும் சாப்பிடும்போது இருக்கக்கூடாது. சாப்பிட அமர்ந்ததும் சில நிமிடங்கள் இறைவனுக்கு நன்றி கூறி விட்டு சாப்பிட தொடங்கலாம். குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மார்கள் அனைவருக்கும் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொடுத்தால் சாப்பாட்டில் ருசி சேரும். உணவு சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிடவேண்டும் வாயிலேயே […]

Categories
லைப் ஸ்டைல்

கண்டிப்பா… “சாப்பிட்டவுடன் இப்படியெல்லாம் செய்யாதீங்க”… உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு..!!

நன்றாக சாப்பிட்டவுடன் அறியாமல் செய்யும் சில செயல்களினால் நமது ஆரோக்கியம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது. சாப்பிட்ட உணவு வேகமாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் செயல்கள் சில நமது உடலுக்கு எதிர்மறையாக மாறி செரிமான மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. அவ்வாறு சாப்பிட்டவுடன் நாம் செய்யும் செயல்களில் எது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது பற்றிய தொகுப்பு. சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை நிறுத்துவது நல்லது. இரண்டிலும் தனித்தனி நன்மைகள் இருந்தாலும் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு கனவு எப்படி வருது ? இப்படி வந்தா நீங்க அதிஷ்டசாலி …..!!

கனவில் எது வந்தால் நன்மை நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு கனவு என்பது அனைவருக்கும் வரும் ஒன்று. கனவு காணாதவர் இல்லை என்று கூட சொல்லலாம். வரும் ஒவ்வொரு கனவுக்கும் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும் என கூறுவதுண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில கனவுகள் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற போவதைக் கூட உணர்த்தும். முடி கொட்டுதல் பொதுவாக முடி கொட்டுகிறது என்றால் மிகவும் கவலை தோன்றும். ஆனால் கனவை பொறுத்தவரை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உணவு பழக்கங்களில் நமது மனநிலையின் தாக்கம் எப்படி இருக்கிறது? அதை சரி செய்ய என்னதான் தீர்வு?

மன நிலையின் தாக்கம் நமது உணவு பழக்கங்களில் பிரதிபலிக்கிறது. அதனால், அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… சாயா மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண். அவள் தேர்வுகளின் போது அதிக அழுத்தமாக உணரும்போது, சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறாள். இதனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய இருபதாவது வயதில் உடல் பருமன் உள்ளிட்ட பல மாற்றங்களை காண்கிறாள். இது போன்று பல இளம் வயதினர், இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இதை கருத்தில் […]

Categories
லைப் ஸ்டைல்

கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனைப் பாதிக்குமா?

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான சமூக ஒப்பந்தமே திருமணம் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. கணவன் இழைக்கும் தீங்குகளை மனைவி தனது வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைத்து அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகுகிறாள். பழக்கப்படுகிறாள். இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்ட உறவாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம். குறிப்பாக இங்கு உறவுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு, சமூகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு தாய் தன் மகளை திருமணமான […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்தவுடன்…. செய்யவேண்டியது, செய்யக்கூடாதது….!!

பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழ வேண்டும். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். பொதுவாக காலையில் எழும் போது, நமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே உஷார்… உயர் ரத்த அழுத்தமா? இதை செய்ய மறவாதீர்கள் …!!

உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளில் சுமார் 2 முதல் 10 விழுக்காட்டினரை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் குழந்தையை பாதிக்காமல் தாயை பாதுகாக்க முற்றிலும் மாறுபட்ட வழிகளை கையாள வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பூர்வா சஹாகரி. பெரும்பாலும் 18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், 30க்கும் மேல் திருமணம் செய்கிறவர்களுக்கு தங்களது முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல் கர்ப்பத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்…..!!

சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மொத்தத்தில். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் தன்மைகள் ஒன்றே. “கைகுத்தல் முறையில் […]

Categories
உலக செய்திகள் லைப் ஸ்டைல்

முக கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது ஆபத்தா..? அதிர்ச்சி தகவல் …..!!

நாம் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து வருகின்றோம், அது பாதுகாப்பானது. ஆனால் சிலர் உடற்பயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்கிறார்கள், அப்படி முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா ? என்பதை விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். சீனாவின்  ஒரு வாரத்திற்கு 14 வயது  இரண்டு சிறுவர்கள் பலியாகினர். இறந்த இரண்டு சிறுவர்களும் முக கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததுள்ளனர். இவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யவில்லை, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன ?

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு : காலை 7 மணிக்கு: காபியுடன் பிஸ்கட்டு 8.30 மணிக்கு :  இட்லி சாம்பாரும் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு: கபசுரக் குடிநீர் 11 மணிக்கு: வேகவைத்த சுண்டல், வேர்க்கடலை மற்றும் உப்பு அல்லது சர்க்கரை கலந்த எலுமிச்சை சாறு கொடுக்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு: சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம் […]

Categories

Tech |