கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் […]
Tag: வாழ்க்கை படம்
சானியா மிர்சா வாழ்க்கை படத்தில் நடிக்க பிரபல நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி மற்றும் தடகள வீரர் மில்கா சிங் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட உள்ளது. இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க […]
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]
பிரபல தடகள வீராங்கனையின் வாழ்க்கை படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாரா என்பதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் பலம் வாய்ந்த தடகள பெண் வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் பெண்ணாகவும் இவர் திகழ்கிறார். அதன்பிறகு ஆசியாவில் நடைபெற்ற பாலின சோதனையில் இவர் தோல்வியுற்றதால் இவரிடமிருந்து பதக்கங்கள் திரும்பப்பெறபட்டது. இந்நிலையில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் […]
செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் […]