தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]
Tag: வாழ்க்கை வரலாறு படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்காரா. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாகக் வைத்து எடுக்கப்பட்டது ஆகும். இந்த படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்யப்படும் நிலையில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்காரா தமிழில் ரத்தன் […]
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குவதற்கு பிரபல பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்திற்கு உத்கர்ஷ் நைதானி என்பவர் கதை எழுதுகிறார். அதன்பிறகு நடிகர் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்க, லெஜண்ட் மற்றும் பானுஷாலி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார். […]