Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்….!!!!!

சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும்,  இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது…. சீமான் வாழ்த்து….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது என்று நாம் தமிழர் […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்…. பிரதமர் மோடி….!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொள்ளையருக்கு எதிரான போர்… வாழ்த்துக்களை பெற்றேன்… கமல் அதிரடி ட்விட்…!!!

தமிழகத்தில் கொள்ளைக்கு எதிரான என் போருக்கான வாழ்த்துக்களை இன்று பெற்றேன் என கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும்”… முதல்வர் பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும், தமிழ்மக்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் […]

Categories

Tech |